சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

ரிலாக்ஸ் ப்ளீஸ்

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Go down

Sticky ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 29 Nov 2012 - 17:41

First topic message reminder :படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Nisha on Thu 15 Jan 2015 - 11:24

எக்ஸாம் ஹாலில் போய் முழிச்சிட்டு இருக்காத என சொல்லி கொடுத்து விட்டு ஏன் தூங்கினே என கேட்டால்  என்னா அர்த்தம் சார்?

அனைத்தும் அசத்தல்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Wed 21 Jan 2015 - 9:22

முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கிவரச் சொன்னார்.....
கண்ணுல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்.....
யோவ்....ஷேவ் பண்றதுக்கய்யா.....என் முகம் தெரியுற மாதிரி ஒண்ணு வாங்கிட்டுவா......
நீண்ட நேரத்திற்கு பின் வெறும்கையோடு வந்த வேலைகாரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலைன்னு கேட்டார் முதலாளி......
எல்லா இடமும் அலைஞ்சு பாத்துட்டேன் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல அதான் வாங்கல..
ஏன் முகம்பாக்குற கண்ணாடி இல்லையா......
இருந்தது.......
பிறகு ஏன்யா வாங்கல.....
எல்லா கண்ணாடிலயும் என்னோட முகம்தான் தெரியுது உங்க முகம் ஒரு கண்ணாடிலயும் தெரியல முதலாளி அதான் வாங்கல......


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by சுறா on Wed 21 Jan 2015 - 9:25

ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by பானுஷபானா on Wed 21 Jan 2015 - 9:53

இப்படி ஒரு வேலைக்காரன் இருந்தா எப்படி வேலை வாங்க முடியும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 22 Jan 2015 - 11:28

சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்) 
சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க
ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நான் சாப்ட்டு முடிச்சிட்டேன்
சர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க
ஆள் - என்னது இதே இலையை போடுவியா?. அவரு சங்கட பட மாட்டாரா?
சர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா?
#### 

ஆள் 1 - என்னைய இது டீல ஈ இருக்கு?
ஆள் 2 - அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது
####

ஆள் 1 - சர்கரை போடாம ஒரு காபி
சர்வர் - ஓகே சார்
ஆள் 2 - எனக்கு பில் போடாம ஒரு "டீ"
சர்வர் - என்ன சார் இப்படி கேக்குறீங்க?
ஆள் 2 - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாட்டீங்களா?
சர்வர் - ???
####

ஆள் - சர்வர் சாப்பாடுல கரப்பான்பூச்சி கடக்குங்க.
சர்வர் - பரவால சாப்புடுங்க நாங்க அதுக்கெல்லாம் பில் போட மாட்டோம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 27 Jan 2015 - 9:18

படிச்சதில் பிடிச்சது....

எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.
நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
ப‌க்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்
"அப்படியா...!!!??"
"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்"


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 27 Jan 2015 - 9:23

ahmad78 wrote:படிச்சதில் பிடிச்சது....

எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.
நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
ப‌க்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்
"அப்படியா...!!!??"
"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்"
ஹஹஹ...நாட்ல நெம்ப அறிவாளிங்க இருக்காங்க போல. :)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 27 Jan 2015 - 10:25

போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ?
பையன் : எங்க அப்பா அம்மா கூட.
போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?
பையன் : என் கூட தங்கி இருக்காங்க.
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?
பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு?
பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : பரவால , சொல்லு .
பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு.
அடேய்.. அடேய்.. அடடேய்...
tongue emoticon tongue emoticon


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Wed 28 Jan 2015 - 14:14


ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், விற்பனை பிரதிநிதி (sales representative) – மூவரும் மதிய உணவு இடைவேளையில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. அதை பார்த்ததும் மூன்று பேரும் அந்த விளக்கைத் தேய்க்கிறார்கள் அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான் கேட்க வேண்டும்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போக வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்து விடுகிறார்.

அடுத்து விற்பனை பிரதிநிதி…
"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,
"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

Managers are always Managers...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Nisha on Thu 29 Jan 2015 - 0:22

Managers are always Managers...

ஹாஹா! ஆமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by rammalar on Thu 29 Jan 2015 - 5:25

தலைவர்தான் சினிமாவுல இருந்து வந்தவர்ங்கிறதை

நிரூபிச்சுட்டார்...!

-

எப்படி

-

தன் மகனை தலைவராக்க  புது கட்சி தொடங்க

பூசை போடறாரே...!
-
---------------------------------------------
-
அந்த டாக்டர்கிட்டே ஆபரேஷன் பண்ணிக்கிட்டா
என்னோட வயித்து வலி போயிடுமா...?

-

உயிரே போகும்போது வயிற்று வலி போகாதா...!
-
---------------------------------------------
-

தத்துவம்

-

என்னதான் விஞ்ஞானம் முன்னேறினாலும், செவ்வாய்க்கு

ராக்கெட்தான் விட முடியும். ரயிலோ, பேருந்தோ இங்கிருந்து

விட முடியுமா...?!
-
--------------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 29 Jan 2015 - 15:45

பையன் : அம்மா எதிர்வீட்டு ஆண்றி பேரு என்னம்மா.....
அம்மா : விமலாடா......
பையன் : அய்யோ அப்பாவுக்கு அது கூட தெரியமாட்டேங்கது அந்த ஆண்டிய பார்த்து "டார்லிங் டார்லிங்"னு கூப்பிடுறார்.......


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by பானுஷபானா on Thu 29 Jan 2015 - 15:47

ahmad78 wrote:பையன் : அம்மா எதிர்வீட்டு ஆண்றி பேரு என்னம்மா.....
அம்மா : விமலாடா......
பையன் : அய்யோ அப்பாவுக்கு அது கூட தெரியமாட்டேங்கது அந்த ஆண்டிய பார்த்து "டார்லிங் டார்லிங்"னு கூப்பிடுறார்.......

சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 29 Jan 2015 - 15:50

நண்பன்1 : டேய் எதுக்குடா உன்னை
அடிக்க வர்ரானுங்க........
நண்பன்2 : வீடு வாடகைக்குன்னு
சொன்னாங்க போய் கேட்டேன்
பேச்சுலருக்கு தரமாட்டேன்னு
சொன்னாங்க..... அப்ப உங்க பொண்ண
கட்டி தாங்கன்னு கேட்டேன் அதுக்கு
போய் அடிக்க வர்ரானுங்கடா........
நண்பன்1 :?????????


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by சே.குமார் on Thu 29 Jan 2015 - 22:18

ahmad78 wrote:சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்) 
சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க
ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நான் சாப்ட்டு முடிச்சிட்டேன்
சர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க
ஆள் - என்னது இதே இலையை போடுவியா?. அவரு சங்கட பட மாட்டாரா?
சர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா?
#### 

ஆள் 1 - என்னைய இது டீல ஈ இருக்கு?
ஆள் 2 - அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது
####

ஆள் 1 - சர்கரை போடாம ஒரு காபி
சர்வர் - ஓகே சார்
ஆள் 2 - எனக்கு பில் போடாம ஒரு "டீ"
சர்வர் - என்ன சார் இப்படி கேக்குறீங்க?
ஆள் 2 - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாட்டீங்களா?
சர்வர் - ???
####

ஆள் - சர்வர் சாப்பாடுல கரப்பான்பூச்சி கடக்குங்க.
சர்வர் - பரவால சாப்புடுங்க நாங்க அதுக்கெல்லாம் பில் போட மாட்டோம்
அனைத்தும் ரசிக்க வைத்தன.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 1 Feb 2015 - 16:11

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் நூறாவது மாடியில் வசித்து வந்தார்கள் ஒருநாள் லிப்ட் வேலை செய்யாமல் போக ஏதாவது கதையினை பேசியபடியே மாடிப்படி வழியே ஏறி சென்று விடலாம் என முடிவெடுத்தார்கள்...........
முதலாவது நண்பன் 50 வது மாடி வரை ஆக்ஸன் கதையை சொல்லிக் கொண்டு வந்தார்.......
இரண்டாவது நண்பன் 99 வது மாடி வரை காமெடி கதையை சொல்லிக் கொண்டு வந்தார்.........
மூன்றாவது நண்பன் ஒரே வரியில் திரில்லிங் கதையை சொல்லி முடித்து விட்டார்
"
"
"
"
"
"
மச்சான் ரூம் சாவியை மறந்து கார்ல வச்சிட்டு வந்துட்டேண்டா.......


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 1 Feb 2015 - 16:34

வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம் ஆச்சு சார். இந்தா தரேன் அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்டு ஒரு லேட்டார் எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும் இதையே சொல்லி பதில் எழுதுவார் . அதான் எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க பேசிக்கலாம். grin emoticon


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by சுறா on Sun 1 Feb 2015 - 20:06

நல்லாயிருக்கே இந்த வக்கீலோட டெக்னிக்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 3 Feb 2015 - 15:52

வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.....
ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்......
அப்பா இருக்காரா......
இல்ல வெளியூர் போயிருக்கார்......
அப்போ வீட்டுல பெரியவங்க தாத்தா பாட்டி இருக்காங்களா......
அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க......
அண்ணனையாவது கூப்பிடு.....
அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்.......
சரிப்பா அம்மாவையாவது கூப்பிடு......
அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க......
வந்தவர் கடுப்பேறி.....நீ மட்டும் ஏன் இருக்க நீயும் எங்கேயாவது போக வேண்டியதுதானே........
#
#
#
#
ஆமா நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்......


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 3 Feb 2015 - 15:52படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 8 Feb 2015 - 13:57

உலகிலே அதிக
பொய்களை" சுமந்து
வரும் இரண்டு லட்டர்கள்.
1: "லவ்" லட்டர்.
2: "லீவு" லட்டர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 17 Feb 2015 - 16:05

அப்பா ஆறு வயது மகனிடம்..
அப்பா : உனக்கு அப்பா 
பிடிக்குமா.. இல்ல 
அம்மா பிடிக்குமா..??
மகன் : ரெண்டு 
பேரையும் தான்.
அப்பா : சரி. அப்பா அமெரிக்கா போறேன். அம்மா 
ஆஸ்திரேலியா போறாங்க. 
நீ எங்க போவ..??
மகன் : ஆஸ்திரேலியா.
அப்பா : பார்த்தியா.. பார்த்தியா.. 
அப்போ ஒனக்கு அம்மா 
தானே பிடிக்குது.
மகன் : இல்லப்பா. 
ஆஸ்திரேலியா அழகான நாடு. 
நல்ல குளிரா இருக்கும்பா அதான்.
அப்பா : சரி. அப்பா இப்போ ஆஸ்திரேலியா போறேன். 
அம்மா அமெரிக்கா போறாங்க. 
இப்போ நீ எங்க போவ..??
மகன் : அமெரிக்கா.
அப்பா : பார்த்தியா.. பார்த்தியா.. 
ஒனக்கு அம்மா பிடிக்க போய் தானே அங்க போறேனு சொல்ற..??
மகன் : டேய் அப்பா..!! லூஸா டா நீயீ. 
நான் தான் ஏற்கனவே ஆஸ்திரேலியா வ பாத்துட்டேன் ல. அப்போ மறுபடியும் எதுக்கு ஆஸ்திரேலியாக்கு வரனும்.
அப்பா : .......!!!!!????
அடப் பக்கீப் பெயவுள்ள. 
என்னா வெவரமா இருக்குது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by *சம்ஸ் on Thu 19 Feb 2015 - 11:26

கடசியில் சிரித்து விட்டேன் அஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by *சம்ஸ் on Thu 19 Feb 2015 - 11:28

ahmad78 wrote:
Spoiler:

என்னா ஒரு கண்டுபிடிப்பு. என்ன கொடுமை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Sat 21 Feb 2015 - 18:38

ahmad78 wrote:உலகிலே அதிக
பொய்களை" சுமந்து
வரும் இரண்டு லட்டர்கள்.
1: "லவ்" லட்டர்.
2: "லீவு" லட்டர்.
ஹஹஹ.... ம்ம் உண்மைதான்...
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum