சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Go down

Sticky புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by *சம்ஸ் on Fri 14 Dec 2012 - 20:58

புற்றுநோய் இன்றுவரை மனிதகுலத்தின் ஆட்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. புற்றுநோய்க்கான மருத்துவம் பெரும்பாலான புற்றுநோய் தாக்கத்திற்குள்ளானோருக்கு நிவாரணத்தைத் தருவதில்லை.

ஒரு சிறிய எண்ணிக்கையானோரே குணமாகின்றனர். ஆனால் இந்த மருத்துவதிற்கு உதவும் மிகவும் முக்கியான கண்டுபிடிப்பு ஒன்றை ரொறன்ரோ மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

புற்றுநோயாளர்களிற்கு கியூமோ தெரபி எனப்படும் சிகிச்சை புற்றுநோய்க் கலங்களை அழிப்பதற்கான வழங்கப்பட்டாலும் வழங்கப்பட்ட சிறிது காலத்திலேயே மீண்டும் புற்றுநோய்க்கலங்கள் வளர்வதால் ஏன் இப்படி நடக்கின்றது என்பதே விடை கிடைக்காத வினாவாக இருந்தது.ரொறன்ரோவில் உள்ள பிரின்சஸ் மார்க்கிற் வைத்தியசாலையின் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்பின் படி புற்றுநோயைப் பரப்பும் கலங்கள் இவ்வாறான கியூமோ தெரபி போன்ற சிகிச்சைகளின் போது dormant என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆழ்ந்த உறக்க நிலைக்கு, அல்லது செயலற்ற நிலைக்குச் சென்று மீண்டும் சிகிச்சை முடிந்ததும் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதே அந்தக் கண்டுபிடிப்பாகும்.

இக் கண்டுபிடிப்பால் எவ்வாறு ஆழ்உறக்க நிலையில் அல்லது செயலற்ற நிலைக்குச் செல்லும் கலங்களை எவ்வாறு அழிப்பது மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு புற்றுநோயாளர்களிற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்ற ஆராச்சிகளிற்கு இது உதவும். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் பற்றிய கருத்துப் பரிமாறல்களையே மாற்றியமைத்துவிட்டது என மேற்படி நிலையத்தின் தலைமை ஆராச்சியாளர் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by Muthumohamed on Fri 14 Dec 2012 - 21:52

##*
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by *சம்ஸ் on Fri 14 Dec 2012 - 21:53

Muthumohamed wrote: ##*
நன்றி முஹமட் @. :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum