சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Yesterday at 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Yesterday at 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Yesterday at 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Yesterday at 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Yesterday at 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

.

பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!

View previous topic View next topic Go down

Sticky பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!

Post by ansar hayath on Thu 20 Dec 2012 - 22:54



புதுப் படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் ஆசைக்கு இணங்குமாறு டார்ச்சர் கொடுத்த இயக்குநரின் கன்னத்தில் பளார் விட்டு, ஆந்திர திரையுலகை அதிர வைத்துள்ளார் நடிகை சார்மி. தமிழில் சிம்பு ஜோடியாக அறிமுகமாகி, படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குக்குப் போன சார்மி, அங்கே முன்னணி நாயகியானார். நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், சித்தார்த் ரவி தேஜா போன்ற பெரிய நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப் படங்களையும் தந்தார்.

தமிழில் அவ்வப்போது ‘ஆஹா எத்தனை அழகு’, ‘லாடம்’ என சில படங்களில் நடித்தார். கவர்ச்சியின் எல்லை வரைப் போய்விட்டவர் சார்மி. இனி அவரிடம் காட்ட ஒன்றுமில்லை என்று தெலுங்குப் பட இயக்குநர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ… வாய்ப்பு தராமல் விட்டுவிட்டார்கள். செம கடுப்பான சார்மி, தனக்கு தெரிந்த இயக்குநர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார்.

அப்படித்தான் பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறவே, அவரது அலுவலகத்துக்கு கதை கேட்கச் சென்றுள்ளார் சார்மி். அங்கு தனி அறையில் மெல்ல கதை சொல்ல ஆரம்பித்த இயக்குநர், பின்னர் ஏடாகூட செயலில் இறங்கினாராம். சார்மி எதிர்ப்பு காட்டவே, படுக்கையைப் பகிர்ந்து கொள்ள சம்மதித்தால் வாய்ப்பு தருவேன் என்று கூறினாராம்.

இதனால் அதிர்ந்து போன சார்மி, இயக்குநர் ஹரீஷ் சங்கர் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு கோபமாக வெளியேறினார். இந்த சமாச்சாரத்தை சார்மியே தனக்கு வேண்டிய நிருபர்களை போனில் அழைத்து சொல்ல, விஷயம் காட்டுத் தீ போல பரவிவிட்டது ஆந்திர திரையுலகில்.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum