சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!by பானுஷபானா Yesterday at 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம்
சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம்
தியேட்டரை இருட்டறையாக்கிவிட்டு சட்டம் ஒரு இருட்டறை படம் ஆரம்பித்தவுடனேயே டைம் மிஷனில் 30 வருடங்களுக்கு முன்னால் சென்று விடுவோம். அப்புறம் தாய்லாந்தில் தமன்குமார்- பியா வுக்கு இடையிலான மோதல் அதனைத் தொடந்து காதல் – அந்த காட்சிகளில் மறுபடியும் 2012 க்கு வந்து விடலாம். அந்தக் காட்சிகளில் மட்டும் இன்றைய தலைமுறை இயக்குனர் சினேஹா பிரிட்டோவின் கைவண்ணம் பளிச்சிடுகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப்படத்திலும் பார்க்க முடியாத அளவிற்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் தாய்லாந்தை பறந்து பறந்து சுற்றிக்காட்டியிருக்கிறார். தாய்லாந்துப் பெண்கள் கூட இன்னும் கொஞ்சம் இறக்கமாக டிரவுசர் போட்டிருப்பார்கள் போலும், அதில் பியா அவர்களை “முந்துகிறார்”.
:-
ஏற்கனவே, ஆச்சிரியங்கள் படத்தில் கேட்ட தமனின் குரல் இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை அடங்குவதற்குள் சட்டம் ஒரு இருட்டறையிலும் மனிதர் பேச ஆரம்பித்து விடுகிறார். அவரது கணீர் குரலுக்கு ஒரு காந்த சக்தி இருக்கிறது. எதிர்காலத்தில் உடல்மொழியிலும் கவனம் செலுத்திக் கொஞ்சம் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரிந்து நடித்தால் சிறந்த நடிகராக ஒரு ரவுண்டு வரலாம்.
:-
போட்டோ எடுப்பதை ஹாபியாகக் கொண்ட பியா, கூலிக்கு மாரடிக்கும் ராதாரவி அண்ட் கோ செய்யும் கொலையை, மூடினை மாற்றிக் கொண்டு அதவாது பியா மூடினை அல்ல, அவரது கேமராவின் மூடினை வீடியோ மூடுக்கு மாற்றிக் கொண்டு வீடியோ எடுத்து விட, அதனால் ராதாரவி அண்ட் கோ போலீஸில் மாட்டிக் கொள்ள சிறையில் இருந்து கொண்டே வெளியேவந்து – குற்றம் நீரூபிக்க முடியாதவாறு – பியாவைப் போட்டுத்தள்ள, அதேடெக்னிக்கைப் பயன்படுத்தி தமன் ராதாரவி அண்ட் கோவைப் போட்டுத்தள்ள – அவருக்கு என்ன ஏன் என்றே தெரியாமல் பிந்து மாதவி & ஈரோடு மகேஷ்அண்ட் கோ உதவி செய்ய, தனது தம்பியைக் குற்றவாளி என்று தெரிந்தும் கடமை தவறாத போலீஸ் அதிகாரி ரீமாசென்னால் அதனை நிரூபித்துத் தனது தம்பிக்குத் தண்டனையும் தனக்குப் புரோமோஷனும் வாங்கிக் கொள்ள முடியாமல் போக- மறுபடியும் படம் பார்ப்பவர்களை டைம் மிஷினில் 30 வருடங்களுக்கு கூட்டிச் சென்றுவிடுகிறார்கள்.
:-
கொலை செய்யும் சுரேஷ் கொல்லப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளில் எல்லா வீடுகளிலும் கட்டாயமாகப் பார்த்து விடுவார்களா என்ன..? சமபந்தமே இல்லாதவர்களிடம் (சுவாமி நாதன்) விசாரிக்கும் போது, சுரேஷ் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்தேன், கோயிலுக்குப் போய் படையல் போடப் போகிறேன்என்று சுவாமி சொல்வதெல்லாம் பழைய ஸ்டைல்,இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிமுகமான காலம் என்றால் ஓகே.
:-
ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறையில் வரும் “மாஸான”, அக்கா- தம்பிக்கிடையே நடக்கும் உரையாடல் காட்சியினை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் சினேஹா பிரிட்டோ அந்த ஒரிஜினலில் இருந்த ”மாஸ்” இதில் மிஸ்ஸிங்.
அப்துல் கலாம் அக்னி ஏவுகணையைக் கண்டுபிடித்தார் என்றால் அடுத்து வரும் விஞ்ஞானி அக்னி 1, 2, 3 ….5 என்று போயிக்கிட்டே இருக்கவேண்டும். திரும்பவும் சிவகாசி ராக்கெட் வெடியில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது. இது குறித்து எம்.ஜி.ஆர் கூறியிருப்பதாகக் கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது. எம்.ஜி.ஆர்,“நான் தான் 10 படி ஏறிட்டேனே…அதே பத்து படி ஏறிவிட்டு சாதித்து விட்டேன் என்று சொல்வதில் என்ன பயன்..? எனக்குப் பின்னால் வருபவர்கள் 11வது, 12 வது என்று நான் ஏறிய படிகளைத் தாண்டி ஏறிப்போக வேண்டும்..அதுதான் அவர்களுக்கும் பெருமை..எனக்கும் பெருமை” என்று சொல்வாராம். அதுபோல சினிமா அருமையான துறை. இங்கு மட்டும்தான் ஒருவர் 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணிவிட்டார் என்றால் அடுத்து வருபவர் நேராக 11 ஆம் வகுப்புக்குச் சென்று விடலாம். திரும்பவும் 10 ஆம் வகுப்பு படித்து தான் 11 ஆம் வகுப்புப் படிக்க வேண்டும் என்பதில்லை.
:-
மேற்கண்ட பாரா சினேஹா பிரிட்டோவுக்கு மட்டுமல்ல சில மூத்த இயக்குனர்கள் உட்பட பெரும்பாலான இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கும், இயக்குனராக ஆசைப்படுபவர்களுக்கும் பொருந்தும்.
திரைப்பட இயக்குனர் ஆவதற்கு வயதோ அனுபவமோ தேவையில்லை. அது முழுக்க முழுக்க நமக்குள்ளிருக்கும் படைப்புத்திறனைச் சார்ந்ததே. தயாரிப்பாளர் நம்மை நம்பிப் பணம் போடவேண்டும் அவ்வளவே! இதில்சினேஹா பிரிட்டோவை நம்பி அவரது தாயார் விமலாராணி பணம் போட்டிருக்கிறார். சினேஹா எப்படி படம் இயக்குவது என்றுகற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்குஇன்னும் நிறைய வயதும் வாய்ப்பும் இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கேற்ப திரைக்கதைகளை அமைத்துக் கொண்டு அடுத்து வரும் வருடங்களில் சிறந்த இயக்குனராக அவதாரம் எடுப்பார் என்று நம்பலாம்.
:-
மூத்த பத்திரிக்கையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் புள்ளிவிபரப்படி 35 ஆவது பெண் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் சினேஹா பிரிட்டோவுக்கு மைசிக்ஸர்.காமின் வாழ்த்துகள்.

யுவராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10
Re: சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம்
:”@: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம்
தகவலுக்கு நன்றி :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum