சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மூடப்பட்டது மோட்டாரோலா

Go down

Sticky மூடப்பட்டது மோட்டாரோலா

Post by Muthumohamed on Sun 30 Dec 2012 - 21:52

பன்னாட்டளவில், மொபைல் போன் விற்பனையில் இயங்கி வரும் மோட்டாரோலா நிறுவனம்,
இந்தியாவில் தன்வர்த்தகத்தினை மூடி விட்டது. இந்தியாவில் தன் இணைய தளத்தை
முடிவிற்குக் கொண்டு வந்தது. சென்ற ஆகஸ்ட் மாதம், தான் இனி எந்த புதிய
மொபைல் மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வரப் போவதில்லை என, இந்நிறுவனம்
அறிவித்தது. இருக்கின்ற மொபைல் போன்கள் விற்பனையாகும் வரை தன் வர்த்தகம்
நீடிக்கும் எனவும் அறிவித்தது.

மொபைல் போன் வர்த்தகத்தில், ஆசியா
கண்டத்தில் மட்டுமின்றி, உலக அளவில், இந்தியா மிகப் பெரிய அளவில்
வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பல பன்னாட்டு
நிறுவனங்கள், இன்னும் எந்த அளவில் தங்கள் வர்த்தகத்தில் விரிவாக்கத்தினை
மேற்கொள்ளலாம் என்று திட்டமிடும் நேரத்தில், இந்தியாவில் தன் வர்த்தகத்தை
நிறுத்திக் கொள்ளும் முதல் பன்னாட்டு நிறுவனமாக, மோட்டாரோலா உள்ளது.

மோட்டோ
ரேசர் என்ற மொபைல் மாடல் மூலம், 2005 ஆம் ஆண்டில், மோட்டாரோலா நிறுவனம்,
நல்ல வர்த்தகத்தினை மேற்கொண்டது. ஆனால், அதன் பின்னர், அந்த அளவிற்கு
ஆரவாரத்தைத் தர இயலவில்லை.2009ல் தன் விநியோகஸ்தர்கள்
கட்டமைப்பினை மூடியது.

தற்போது
சந்தையில், மோட்டாரோலா நிறுவன மொபைல் போன்கள் அவ்வளவாகக் காணப்படவில்லை.
தற்போது இந்நிறுவனத்தின் மொபைல் போன்களைக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து
யாரிடம் சர்வீஸ் பெறுவது என விழித்துக் கொண்டுள்ளனர்.

நன்றி தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum