சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Go down

Sticky குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by Muthumohamed on Mon 31 Dec 2012 - 20:49

சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த டெல்லி மாணவியின்
அகால மறைவு அளித்த அதிர்ச்சியில் அவரது குடும்பத்தினர் உறைந்து போய்
உள்ளனர். ஆற்றவும் தேற்றவும் முடியாத பெரும் சோகத்துக்கிடையே அந்த
மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

'அக்கா எங்கள் மீது
மிகவும் அன்பும் பாசமும் வைத்திருந்தது. டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பெற்று வந்தபோது, பேச முடியாத நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு
9.30மணியளவில் 'அப்பா சாப்பிட்டாரா?' என்று அக்கா கேட்டது. அதுதான்
அக்காவின் கடைசி பேச்சு. வீட்டின் அருகில் நான் வெட்டியாய் சுற்றிக்
கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், என்னை திட்டி, படிப்பின் மீது கவனம்
செலுத்தும்படி அக்கா கண்டிக்கும். அக்காவை இழந்தது, என்னையே இழந்து நிற்பது
போல் உள்ளது' இவ்வாறு அவர் கூறினான்.

ஐம்பதுகளை கடந்து, சோகக் கடலில் தத்தளிக்கும் தந்தை கூறியதாவது:-
எல்லா
குழந்தைகளும் பள்ளிக்கு போகச் சொன்னால் தான் அழும். ஆனால், என் மகளோ...
பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அழத் தொடங்கி விடுவாள்.
வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவிகளில் ஒருவளாக அவள் இருந்தாள். பத்தாம்
வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்களை அவள்
பெற்றிருந்தாள். அவள் விரும்பியபடியே, டேராடூன் கல்லூரியில் இடமும்
கிடைத்தது.

மற்றவர்களின் காயத்தை குணப்படுத்தக்கூடிய படிப்பு
தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். என் வயலை விற்று
அவளை நான் படிக்க வைத்தேன். தனது மேல் கல்வி செலவின் பாரத்தை எங்கள்
தலையில் சுமத்த அவள் விரும்பியதில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை
பிசியோதெரவி படித்து வந்த என் மகள், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி
வரை ஒரு பி.பி.ஓ.வில் வேலை செய்து வந்தாள். அந்த வருமானத்தை வைத்து கல்லூரி
செலவுகளை சமாளிக்க அவள் கடுமையாக உழைத்தாள்.

1983 முதல்
டெல்லியில் வாழ்ந்து வந்த மாணவியின் குடும்பம், 1988-ம் ஆண்டு தற்போது
வசிக்கும் பகுதியில் குடியேறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க, மாணவியின்
தந்தைபல வேளைகளில் 2 ஷிப்டுகள் வேலை செய்து, பிள்ளைகளின் படிப்பு செலவை
கவனித்து வந்துள்ளார். தங்களின் சாப்பாட்டு செலவினங்களை எல்லாம் குறைத்துக்
கொண்டு, பல வேளைகளில், வெறும் ரொட்டியில் உப்பை தொட்டுக் கொண்டு
சாப்பிட்டு, மாணவியின் தாயார் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்ததாக
அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

பிசியோதெரபி படிப்பு
முடிந்ததும், தங்களின் மகள் நல்ல நிலைக்கு உயர்ந்து குடும்பத்தை
உயர்த்துவாள் என்ற பெற்றோர் கண்ட கனவு, அந்த ஓர் இரவு பஸ் பயணத்தின் மூலம்
பகல் கனவாகிப் போய்விட்டது என்று சிலர் கூறினர். மாணவியின் உடல் தகனம்
செய்யப்படுவதற்குள், அவரது தாயார் சுமார் 10 முறை மயங்கி விழுந்ததாகவும்,
அவரை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும்
மரணமடைந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறினார்.

குடும்பத்தாரிடம்
துக்கம்விசாரிக்க வரும் கூட்டத்தைவிட, சுவாரஸ்யமான செய்திகளை சேகரிக்க
அந்த வீட்டை வட்டமிரும் நிருபர்கள் கூட்டமே அங்கு அதிகமாக காணப்படுகின்றது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum