சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இளமையான மக்கள்

Go down

Sticky இளமையான மக்கள்

Post by Muthumohamed on Tue 1 Jan 2013 - 21:55

பாகிஸ்தானின் வட முனையில், இந்தியாவும், சீனாவும் சந்திக்கும் எல்லையோர
பகுதில், இமய மலையில் வாழும் "ஹூன்சா/ Hunza" என்ற பழங்குடியின மக்கள், மிக
நீண்ட காலம் இளமையாக வாழ்கின்றனர். பாகிஸ்தானின் பிற இனங்களுடன்
தொடர்பற்ற, தனித்துவமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். புருஷேஸ்கி என்ற அந்த
மொழி, உலகில் வேறெங்கும் பேசப்படுவதில்லை. அந்த மலைவாழ் மக்களில்
பெரும்பான்மையானோர், 120 அல்லது 140 வயது வரை வாழ்கின்றனர். 140 வயது
"இளைஞர்கள்" சர்வ சாதாரணமாக வயல்களில் வேலை செய்வதையும், கரப்பந்தாட்டம்
விளையாடுவதையும் காணலாம். எண்பது வயது "குமரிகள்", வளர்ச்சி அடைந்த
மேற்கத்திய நாடொன்றில் வாழும் நாற்பது வயது பெண்களைப் போல
தோற்றமளிக்கின்றனர். அவர்களது இளமையின் இரகசியம் என்ன? பெரிதாக
ஒன்றுமில்லை. தினசரி இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். வருடத்தில்
ஒரு தடவையாவது உண்ணாநோன்பு இருப்பார்கள்.

பால், தயிர், அதிளவு
காய்கறி, பழம் ஆகிய சத்தான உணவை சாப்பிடுதல். வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே
இறைச்சி உண்பார்கள். உணவுப் பொருட்களை தாமாகவே உற்பத்தி செய்கிறார்கள்.
குறிப்பாக, இரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதில்லை. நமது நகர
வாழ்க்கையில் பழக்கமான, பதப்படுத்தப் பட்ட உணவு வகை, துரித உணவு எதுவும்
அந்த மக்களுக்கு தெரியாது. நகரங்களின் ஆடம்பரம் எதுவும் அந்த மக்களை
நெருங்கவில்லை.

மோட்டார் வாகனங்களை யாரும் பாவிப்பதில்லை. தினசரி
தவறாமல் குறைந்தது 10 கி.மி. தூரம் நடக்கிறார்கள். இது எல்லாவற்றியும் விட
முக்கியமான இரகசியம் ஒன்றுள்ளது. ஒருநாளும் வயதாகிறதே என்று கவலைப் படக்
கூடாது. எத்தனை வயதாக இருந்தாலும், ஏதாவது ஒரு துறையில் மனதை ஈடுபடுத்தி,
எந்த நேரமும், ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழ் கருத்து களம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இளமையான மக்கள்

Post by ansar hayath on Wed 2 Jan 2013 - 15:41

:!+: ##* :”@:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: இளமையான மக்கள்

Post by மீனு on Thu 3 Jan 2013 - 17:27

ஆச்சர்யம் ஆனால்................... ஐடியா!
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இளமையான மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum