சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்

Go down

Sticky வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்

Post by Muthumohamed on Mon 14 Jan 2013 - 10:48

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன் திரையை, சாம்சங் நிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் நடந்த சர்வதேச
மின்னணு சாதனக் கண்காட்சியின் போது இந்த காகிதம் போன்ற திரை அறிமுகம்
செய்யப்பட்டது.

இந்தத் திரை ஸ்மார்ட்போன்களிலும், டேப்லெட்களிலும்
பயன்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய போன்களை சுருட்டி,
மடக்கி நம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்ள முடியும்.
இந்தத்
திரையை உருவாக்க OLED என்று கூறப்படும் Organic Light Emitting Diode என்ற
தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன்படி, ஒரு தாள்போன்ற பொருளில் கரிம வேதிப்
பொருள்களை பூசி, அதன் மூலம் காட்சிகளைத் தெரிய வைக்கிறார்கள்.

இது
தற்போதுள்ள எச்.டி., (HD) காட்சிகளை விட துல்லியமான படங்களை அளிக்கக்கூடிய
திறன் கொண்டது. கிட்டத்தட்ட இதேபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
டி.வி. ஒன்றையும் சாம்சங் நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த டி.வி.
மிக மெல்லியது. சற்று வளைந்த நிலையில், இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு
வெவ்வேறு படங்களைப் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த
டி.வியுடன் வழங்கப்படும் கண்ணாடிகளில் ஒன்றை அணிபவர்ஒரு காட்சியையும்,
மற்றொரு கண்ணாடியை அணிபவர் மற்றொரு காட்சியையும் காணலாம்.

காணொளி : http://puthiyathalaimurai.tv/video-gallery?video=820

புதிய தலைமுறை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum