சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அப்துல்கலாம் வேண்டுகோள்

Go down

Sticky அப்துல்கலாம் வேண்டுகோள்

Post by Muthumohamed on Mon 14 Jan 2013 - 10:57

விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சேலம் ராமகிருஷ்ணா மிஷன்
ஆஸ்ரமம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
கலந்து கொண்டு, பேசியபோது, ‘’ "என்னால் முடியும்; நான் வெற்றியாளன்;
உழைப்பு, தைரியம், விடா முயற்சி அனைத்தையும் பெற்றவன்; நல் எண்ணங்களுடனும்,
கனவுடனும்,நற்பண்புகளுடனும் அரும்பெரும் சக்தியாக வளர்ந்து வருவேன்; ஆகாய
உச்சியே என் லட்சியம், அதை நோக்கி பறந்து கொண்டு இருப்பேன்' என,
ஒவ்வொருவரும்உறுதிமொழி ஏற்க வேண்டும்.

நான் விஞ்ஞானியாக
பணியாற்றியபோது, என் டிரைவர் ஒருவர், எப்போதும் படித்துக் கொண்டே
இருப்பார். அவரிடம், "என்ன படித்திருக்கிறீர்கள்' என, கேட்டேன்; "பத்தாவது'
என்றார். அவரை, திறந்த வெளி கல்வியில், பிளஸ் 2 பயில செய்தேன். அதன்பின்,
நான் டில்லி சென்று விட்டேன். அவர், எம்.ஏ., முடித்து, எம்.பில்., பட்டம்
பெற்று, தற்போது, மதுரை மாவட்டம், மேலூரில் அரசு கல்லூரி பேராசிரியராக
பணிபுரிகிறார்.

நீ, நீயாக இரு. மற்றவர்கள் என்ன சொல்வரோ என
நினைக்காமல், உன்னுடைய இலக்கை நோக்கி செல். நான் 15மில்லியன் இளைஞர்களை
சந்தித்து விட்டேன். அனைவரும், 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஒவ்வொருவரிடத்திலும் ஒரு திறமை உள்ளது. நாட்டின் சவால்களை எதிர்கொள்ள
இளைஞர்கள் முன்வர வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோர்
முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், "டிவி'
முன் அமர்ந்து விடக் கூடாது.அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.
அப்போது, தங்களுக்கு தெரிந்த கதைகளை குழந்தைகளுக்கு கூற வேண்டும். அவர்கள்,
அதை நண்பர்களிடம் கூறுவர்.

நீங்கள் புத்தகம் படிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் அதை பின்பற்றுவர். தற்போது,
லஞ்சம், ஊழல் பெருகி விட்டது. அதில், தானாக சிக்குபவர்களும் உண்டு,
போலீசாரால் தேடப்படுபவர்களும் உண்டு. லஞ்சம், ஊழல் மூலம் கிடைக்கும் எந்த
வசதியும் எங்களுக்கு வேண்டாம் என, ஒவ்வொரு குழந்தைகளும், பெற்றோரிடம்
தெரியப்படுத்த வேண்டும்.

அன்பு, பாசம் என்ற ஆயுதம் கொண்டு
பெற்றோரை திருத்த வேண்டும். லஞ்சம் வாங்குவதை அவமானமாக கருத வேண்டும்.
பத்திரிக்கை, மீடியாக்கள், சட்டங்களால் ஒழிக்க முடியாததை, குழந்தைகள்
செய்வர். அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பெற்றோர், லஞ்சம்
வாங்குவதைநிறுத்திக் கொள்வர்’’என்றார்.

நக்கீரன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாம் வேண்டுகோள்

Post by மீனு on Tue 15 Jan 2013 - 11:37

மிக மிக நல்ல பதிவு நன்றி
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாம் வேண்டுகோள்

Post by *சம்ஸ் on Tue 15 Jan 2013 - 16:31

அருமையான பகிர்வு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாம் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum