சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

Go down

Sticky உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

Post by Muthumohamed on Mon 14 Jan 2013 - 21:44

உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவைவிட எங்கள் நாடு சிறந்தது என பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் கூறியுள்ளார்,

அமெரிக்க
ஊடகங்கள் சமீபகாலமாக சீன அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் சீன
அரசியல் தலைவர்களை இகழ்ந்தும் சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த
நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை
குவித்துள்ளனர் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்க
ஊடகங்களின் இச்செய்திகள் குறித்து நடிகர் ஜாக்கிசானிடம் கருத்து
கேட்கப்பட்டபோது, அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசத்துடன் கருத்துத்
தெரிவித்தார். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில்...

உலகிலேயே
ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான், சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை
உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன்
ஒப்பிடும்போது சீனாவில் ஊழல் குறைவுதான். சீனர்கள் தங்களை மட்டுமே
விமர்சனம் செய்து கொள்வர், வெளிநாட்டினர்களை அவர்கள் ஒருபோதும் இகழ்வதோ
விமர்சனம் செய்வதோ இல்லை. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்று
அவர் கூறினார்.

சங்கை ரிதுவான்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

Post by rammalar on Tue 15 Jan 2013 - 4:29

இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்
இந்தியா 94 ரேங்க்
பெற்று 36வது இடத்திலும்,
தொடர்ந்து சீனா 39வது இடத்திலும்,
பாகிஸ்தான்
27வது இடத்திலும் உள்ளன.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

Post by ahmad78 on Tue 15 Jan 2013 - 10:15

அமெரிக்காவிற்கு எப்போதும் அடுத்தவன் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதே வேலையாகிபோய்விட்டது.

தன்னுடைய நாடு கேடுகெட்ட கலாச்சார சீரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதை திருத்த வழியை காணோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

Post by மீனு on Tue 15 Jan 2013 - 11:36

நல்லாச்சொன்னார் ஜாக்கி :!.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum