சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Go down

Sticky பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by Muthumohamed on Thu 17 Jan 2013 - 5:44

விமானங்கள் இல்லாத ஒரு காலத்தை நம்மால் யோசித்து கூட பார்க்கமுடியாத
சூழலில் நாம் இருக்கிறோம் . சென்னையில் Breakfast , டெல்லியில் Lunch ,
கல்கத்தாவில் Dinner , இதெல்லாம் சாத்தியமா என்றால் , விமானத்தின் மூலம்
சாத்தியம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. உலகம் முழுவதும் இதற்காக பல
விமானதளங்களும் ( Airport ) , லட்சகணக்கான விமானங்களும் இயங்கி வருகின்றன.
இந்த சூழலில் , இன்னும் பெருகி வரும் விமான தேவையை சந்திப்பதற்கு என்ன
செய்யலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பறக்கும் விமானதளம் .Airborne
Metro என்று அழைக்கப்படும் இந்த விமானதளம் ஒரு பெரிய பறக்கும் விமானம்
தான் . ஆமா ... இந்த விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது , பிற
குட்டி விமானங்கள் இந்த விமானத்தில் வந்து இறங்கி பின் பிரயாணிகளை என்று
கொண்டு பறந்து போகும் . உதாரனத்திற்க்கு , நாம் இப்பொழுது அமெரிக்கா
போகவேண்டுமெனில் சிலவேளை Honkong போய் வேறு விமானத்தில் ஏறவேண்டும் .
ஆனால் அப்படி இன்னும் ஒரு விமானதளத்தில் நாம் இறங்குவதற்கு பதில் நமது
விமானம் இந்த பறக்கும் விமானதளத்தில் இறங்கும் . அதில் கொஞ்ச நேரம் பயணம்
செய்தபிறகு அங்கிருந்து வேறு விமானம் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு
கொண்டு போகும் .

Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த
பறக்கும் விமானதளத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் பயணிக்கும் /
தங்கியிருக்கும் வசதியும் குட்டி விமானங்கள் இறங்குவதற்கான வசதிகளும்
செய்யப்பட்டிருக்கும் .

இவ்வளவு பெரிய விமானம் தரை இறங்கி பின்
ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால் சந்தேகமில்லாமல் அதற்க்கு ஆகும் எரிபொருள்
தேவை மிக அதிகம் . அதனால் இந்த விமானத்தின் எரிபொருள் தேவையை
அணுசக்தியின் மூலம் சந்திக்கவும் , தொடர்ந்து வானத்தில் பறந்து
கொண்டேயிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 மைல் பிரயாணம்
செய்தால் 40 சதவீதம் எரிபொருளும் , 6000 மைல் பயணம் செய்தால் 80 சதவீதம்
எரிபொருளும் சேமிக்கப்படும் என்கின்றனர் இதை வடிவமைத்த பொறியியல்
வல்லுனர்கள் ....
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum