சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Go down

Sticky பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by ansar hayath on Thu 17 Jan 2013 - 23:18



இத்தாலியில் இருந்து வந்த பார்சலில் 18 மனித தலைகள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் உள்ள ஓஹரே சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் சரக்குகளை எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்த பின் டெலிவரி செய்கின்றனர். கடந்த வாரம் வந்த ஒரு பார்சலை எக்ஸ்ரே எடுத்த போது, பதப்படுத்தப்பட்ட 18 மனித தலைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பார்சலில் இத்தாலியின் ரோம் நகரில் இருந்து மனித உடல் உறுப்புகள் தான சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக ரோம் நகருக்கு மனித தலைகள் அனுப்பி வைக்கப்பட்டதும், ஆராய்ந்து முடிந்ததும் அதை திருப்பி அனுப்பியதும் தெரிய வந்தது. மேலும், உடல்களை அடக்கம் செய்யும் தனியார் கம்பெனி, அந்த மனித தலைகளை டெலிவரி எடுத்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், சரியான ஆவணங்கள் இல்லாததால், ஏர்போர்ட்டில் குழப்பம் ஏற்பட்டது தெரிய வந்தது.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by பானுஷபானா on Fri 18 Jan 2013 - 18:31

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by மீனு on Mon 21 Jan 2013 - 17:59

:+:-: :+:-:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by ansar hayath on Mon 21 Jan 2013 - 18:49

மீனு wrote: :+:-: :+:-:
பார்த்து.... தலை விழுந்திரப்போது...மீனு :.”:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by மீனு on Mon 21 Jan 2013 - 19:07

ansar hayath wrote:
மீனு wrote: :+:-: :+:-:
பார்த்து.... தலை விழுந்திரப்போது...மீனு :.”:
அப்போ 19 தாலை அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by ansar hayath on Mon 21 Jan 2013 - 19:25

மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote: :+:-: :+:-:
பார்த்து.... தலை விழுந்திரப்போது...மீனு :.”:
அப்போ 19 தாலை அதிர்ச்சி அதிர்ச்சி

அய்யய்யோ....நான் அப்படி சொல்வேனா...மீனு...! {))
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by Muthumohamed on Mon 21 Jan 2013 - 21:56

avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by மீனு on Tue 22 Jan 2013 - 7:24

ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote: :+:-: :+:-:
பார்த்து.... தலை விழுந்திரப்போது...மீனு :.”:
அப்போ 19 தாலை அதிர்ச்சி அதிர்ச்சி

அய்யய்யோ....நான் அப்படி சொல்வேனா...மீனு...! {))
சும்மா :’|:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum