சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Today at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

மனித தோற்றமும் பெருக்கமும் லெமூரிய கண்டத்தில் அல்ல...

Go down

Sticky மனித தோற்றமும் பெருக்கமும் லெமூரிய கண்டத்தில் அல்ல...

Post by ansar hayath on Fri 18 Jan 2013 - 0:53

மனிதத் தோற்றம் பற்றி இஸ்லாம் அல்லாத் அறிஞ்சர்களிடம் பல்வேறு கருத்துக்கள் இருப்புக் கொள்வது இயல்பான ஒன்றாகும். அது பிரச்சினையானதல்ல ஆனால் அக்கருத்துக்கலையே இஸ்லாமும் முஸ்லிம்களும் கொண்டிருக்கின்றனர் என்பது போல் எடுத்துக் கட்டமுனைவதுதான் ஒரு வாக கருத்துத் திணிப்பாகக் கருதவேண்டியேற்படுகிறது.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையை அணிந்து கொண்டாலும் கூட அதனையும் மீறி இது ஒரு கருத்துத் திணிப்பு நம்பிக்கையில் களங்கத்தை ஏற்படுத்தும் கைகாரியம் என்றே கொள்ளப்படும். அதே வேலை இது ஒரு விவேகத்தின் வழிமுறையாகவோ சரியான அறிவியல் நேர்வேளியாகவோ கொள்ளப்படமாட்டாது.

மாறாக அடுத்தவர் விடயத்தில் வீணான தலையீடு, குறுக்கீடு என்று அர்த்தப்படும்; தவிர இஸ்லாமிய கருத்தாகிவிடாது. சிலவேளை இஸ்லாமிய அறிவு குறைந்தவர்களுக்கு மத்தியில் இக்கருத்துத் திணிப்பு வேரூன்றலாம் அதற்காக வேண்டி இது வெற்றியின் பக்கம் கொண்ட நடவடிக்கை என்று கூறிவிட முடியாது.

இருப்பினும் உண்மைகள் ஒரு போதும் அழிவதில்லை, சிலவேளை போலிகளின் வேலியின் பின்னால் மறைந்து கிடக்கலாம், இப்படியான பிழையான கருத்துக்கள் சிலவேளை சிலரை பளிகொள்ளலாம், இத்தகையோர்களுக்கும், உண்மைகளை உண்மையாக உணர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் கொண்டவர்களுக்கும் தெளிவான வாரலாறு கூறப்பட வேண்டும் என்பதர்க்காகும், மனித தோற்றம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமாக இருக்கின்றது.
அந்த வகையில் எழுத்தப்பட்ட கட்டுரைதான் இந்த முஸ்லிம் பூர்வீகம், ஆதலால் எதிர் கருத்துக்களையும் சுட்டிக் காட்டி அது பற்றி இஸ்லாம் கொண்டுள்ள நிலைப்பாடுகளும் விளக்கப் படுகின்றன, முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துச் சுதந்திரம், தேடல், ஆய்வு என்பன போன்ற போர்வைக்குள் நின்றுகொண்டு இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர் என்பதற்கு பின்வரும் கூற்றுக்கள் போதுமான சான்றாகும்.

“முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் தோன்றியது லெமூரியக் கண்டம் எனும் குமரி மண்டலத்தில் தான் என்பது ஆய்வாளர்களின் கருத்து” (தினக்குரல் – 16/04/1999, திரு பூ.ம.செல்லத்துரை)

“மனிதனின் பிரப்புத்தொர்ரம் எல்லாமே தென்னிந்தியாவில் தான்” சேர்யோன் எட்பான்ஸ். (நாம் தமிழர் – பொ.சங்கரப்பிள்ளை)

“இலங்கைதான் மனுவின் தொட்டில் பிறந்தகம்” என அமெரிக்க அறிஞ்சர் இங்கர்சால் கூறுகிறார், அதையே இஸ்லாம் ஏற்கின்றன (தினக்குரல் 08/06/1999)

“மக்களின் தொட்டில் – அதாவது மனிதன் முதன் முதல் தோன்றிய இடம் லொமூரியவாகும்” ( நாம் தமிழர் - பொ.சங்கரப்பிள்ளை)

மேற்படி கருத்துக்களின் பிரகாரம் முதல் மனிதம் ஆதம் (அலை) அவர்கள் தோன்றியதும், மனித உற்பத்தியின் ஆரம்பமும் இலங்கை தான் என்ற கருத்த வெளிப் படுத்துகிறார்கள் எனக்கொள்ளமுடியும், இக்கருத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதில் கருத்து வேற்றுமைகள் இல்லை.

இதனை தெளிவாக உணர்ந்து கொள்வதாயின் நபி ஆதம் (அலை) அவர்களின் தோற்றமும் அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடமும், பின்னர் இப்பூவுலகில் அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்பு, மனித உற்பத்தி அடிப்படைகள் மனிதப் பெருக்கம் போன்றவற்றை இஸ்லாம் எவ்வாறு கூறுகின்றது என்பதை அறிவதன் மூலமே தெளிவடைய முடியும்.“முஸ்லிம் பூர்வீகம்” (M.M.M.நூறுல்ஹக்) நூலில் இருந்து...
தொடரும்...
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum