சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

"டாப் - 100' இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்

Go down

Sticky "டாப் - 100' இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்

Post by Muthumohamed on Sat 26 Jan 2013 - 10:52

புதுடில்லி: அதிக சம்பாத்தியம், அதிக புகழ் பெற்ற, 100 இந்தியர்கள்
பட்டியலில், பாலிவுட் நடிகர், ஷாருக் கான் முதலிடம்
பிடித்துள்ளார்.அமெரிக்காவின் பிரபல, "போர்ப்ஸ்' பத்திரிகை, 2011, அக்டோபர்
முதல், 2012 செப்டம்பர் வரை, அதிக சம்பளம், அதிக புகழ் பெற்ற இந்தியர்கள்,
100 பேர் பட்டியலை தயாரித்துள்ளது.சினிமா நடிகர்கள், இயக்குனர்கள்,
விளையாட்டு நட்சத்திரங்கள், "டிவி' பிரபலங்கள், பாடகர்கள்,
இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், மாடலிங் துறை பிரபலங்கள், காமெடி
நடிகர்கள் என, எட்டு பிரிவுகளில் பிரபலங்கள்
பட்டியலிடப்பட்டிருந்தனர்.அதில், 203 கோடி ரூபாய் சம்பளம் பெற்று, பிறரை
விட அதிக புகழையும் பெற்றுள்ள, பாலிவுட் நடிகர், ஷாருக் கான் முதலிடத்தை
பிடித்துள்ளார்.

மற்றொரு பாலிவுட் நடிகரான, சல்மான் கான், இரண்டாம்
இடத்தையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனி, மூன்றாம் இடத்தையும்
பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில், அடுத்தடுத்த இடங்களை, பாலிவுட்
நடிகர்கள், அக்ஷய் குமார், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கர், நடிகை கரீனா கபூர், கிரிக்கெட் வீரர்கள், வீரேந்திர சேவாக்,
விராட் கோலி, நடிகை கத்ரினா கைப் ஆகியோர் பெற்றுள்ளனர்."டாப் - 100'
பட்டியலில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர், 30 வயது முதல், 50 வயது
வரை உள்ளவர்கள்.பாட்மின்டன் வீராங்கனை, சாய்னா நேவால், கிரிக்கெட் வீரர்,
விராட் கோலி, பாலிவுட் நடிகை, அனுஷ்கா சர்மா மற்றும் டென்னிஸ் வீராங்கனை,
சானியா மிர்சா ஆகிய, 12 பேர், "டாப் - 50' பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: "டாப் - 100' இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்

Post by rammalar on Sat 26 Jan 2013 - 11:04

பிரபலங்களுக்கு வாழ்த்துகள்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: "டாப் - 100' இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்

Post by ansar hayath on Sat 26 Jan 2013 - 19:01

:!+:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: "டாப் - 100' இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum