சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?
by *சம்ஸ் Today at 14:32

» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Fri 23 Feb 2018 - 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Fri 23 Feb 2018 - 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Fri 23 Feb 2018 - 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Fri 23 Feb 2018 - 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Fri 23 Feb 2018 - 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Fri 23 Feb 2018 - 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Fri 23 Feb 2018 - 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

.

அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

Go down

Sticky அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

Post by Muthumohamed on Wed 30 Jan 2013 - 21:57

நடிகர் ரஜினிகாந்த் அரச விருந்தினராக அமெரிக்கா வர வேண்டுமென்று அந்நாட்டின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேரிலான்ட்
மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் அமைச்சர் டாக்டர் ராஜன்
நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.
அத்துடன் மேரிலான்ட் மாகாண கவர்னர் மார்ட்டின் ஓமாலி, ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அதில்
ஓமாலி கூறியிருப்பதாவது; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீங்கள் இந்திய
சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாகத் திகழ்வது
மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.

மேலும் இந்தத் துறையில் பல சாதனையைச் செய்து அளவிலா
புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உலகமெல்லாம் பரவி இருக்கும்
உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் வெற்றி பெற எங்கள் மேரிலான்ட்
மாகாண அரசாங்கம் வாழ்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமார்
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அமெரிக்க வாழ் தமிழர்கள்
குறித்து ராஜனிடம் ரஜினி கேட்டறிந்தார். மேரிலான்ட் அரசின் பிரதிநிதி
டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற ரஜினி அமெரிக்காவுக்கு
வருவதாக அப்போது உறுதியளித்துள்ளார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum