சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

பாடாமல் இருந்ததற்குப் பொற்காசுகள்..!

Go down

Sticky பாடாமல் இருந்ததற்குப் பொற்காசுகள்..!

Post by rammalar on Fri 1 Feb 2013 - 4:10





-

அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு பேபியை வன்மையாக்கஃ
கண்டிக்கிறேன்…!
-
தலைவரே அது லாபி…!
-
-——————————————
-
சீரியலில் அப்பா ரோல்ல நடிக்க சான்ஸ் கேட்கறீங்களே…
உங்களுக்கு என்ன தகுதி இருக்கு…?
-
நான் நாலு குழந்தைகளுக்கு அப்பா சார்…!
-

——————————————-
-
நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா
போச்சா…ஏன்?
-
இப்பல்லாம் அவரு லஞ்சத்தைக் கூட ஃபீஸ்னு சொல்லி
டீஸன்டா வாங்கிடறாரு…!
-

—————————————–
-
அவரு போலி ஜோசியர்னு எப்படிச் சொல்றீங்க
-
எனக்கு தண்ணியில கண்டம் இல்லை…சைட் டிஷ்லதான்
கண்டம் இருக்குன்னு சொல்றாரே…!
-

—————————————-
-
ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா பேஷன்டைக் காப்பாத்திடலாம்..!
-
அப்படின்னா காணாமப் போன அவர் மனைவியைக் கண்டு
பிடிச்சு கூட்டிக்கிட்டு வந்துடவா டாக்டர்…!
-
-
————————————–
-
கட்சி ஆபிஸை எதுக்கு ஜெயிலுக்குப் பக்கத்துல கட்டறீங்க
தலைவரே…?
-
அடிக்கடி ‘உள்ளே’ போக, வர வசதியா இருக்குமேன்னுதான்..!
-

——————————————–
-
நம் புலவர் பாடினாலே பத்து பொற்காசுகள் தருவீர்கள். இன்று
அவர் பாடாமலே நூறு பொற்காசுகள் தருகிறீர்களே…ஏன் மன்னா?
-
பாடாமல் இருந்ததற்குத்தான்..!!

—————————————

(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பாடாமல் இருந்ததற்குப் பொற்காசுகள்..!

Post by பானுஷபானா on Fri 1 Feb 2013 - 10:02

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16655
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: பாடாமல் இருந்ததற்குப் பொற்காசுகள்..!

Post by மீனு on Sun 3 Feb 2013 - 10:15

:!+: :”: :”: ://:-:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பாடாமல் இருந்ததற்குப் பொற்காசுகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum