சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

கொட்டும் மழையிலும் கோலாகல வைபவம்

Go down

Sticky கொட்டும் மழையிலும் கோலாகல வைபவம்

Post by *சம்ஸ் on Tue 5 Feb 2013 - 10:07

கொட்டும் மழையிலும்
கோலாகல வைபவம்



இலங்கையின் 65 வது சுதந்திர தின நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை
பிரட்ரிக் கோட்டை முன்றலில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்
நடைபெற்றன.
திருகோணமலை நகரில் கடும் மழைக்கு மத்தி யிலும் நேற்றுக் காலை 8.30 மணியளவில்
அதிதிகளின் வருகையோடு சுதந்திர தின விழா நிகழ்வுகள் ஆரம்பமாயின. சுதந்திர
தினத்தையொட்டி திருமலை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. தேசியக் கொடிகள்
பறக்கவிடப்பட்டி ருந்ததோடு நகரில் பலத்த, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி அவர்களின் வருகையையடுத்து பாடசாலை மாணவர்கள் தேசிய கீதமிசைக்க ஜனாதிபதி
தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதனையடுத்து ஜயமங்கல கீதம் இசைக்கப்பட்டு
ஜனாதிபதிக்குக் கெளரவமளிக்கும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
சுதந்திர தின மேடையிலிருந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இனவாதம்,
மத வாதம் என்ற பேதமின்றி அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது
அவசியமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
வெளி மாவட்டங்களில் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தும் ஜனாதிபதியின் சிந்தனைக்கமைய
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் திருகோணமலையில்
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வில் 3000 ற்கும் மேற்பட்ட படையினர் பொலிசார்
கலந்துகொண்ட அணிவகுப்புகள் நடைபெற்றன. அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள
பாடசாலைகள் கலாசார அமைப்புகளைச் சேர்ந்த 860 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்ட
மூவினங்களையும் பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள் விழாவுக்கு அணிசேர்த்திருந்தன.
சுதந்திர தினத்தையொட்டி திருகோணமலை நகரின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள்
மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துக்களும் வெகுவாகக் குறைந்தே காணப்பட்டன. காலை முதலே
கடும் மழை பெய்தது. எனினும் சுதந்திர தின நிகழ்வுகள் எவ்வித தடையுமின்றி சிறப்பாக
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொட்டும் மழையிலும் கோலாகல வைபவம்

Post by மீனு on Tue 5 Feb 2013 - 17:15

:!+: :!+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கொட்டும் மழையிலும் கோலாகல வைபவம்

Post by ராகவா on Tue 5 Feb 2013 - 17:24

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொட்டும் மழையிலும் கோலாகல வைபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum