சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

மொறட்டுவை, எகொட உயன விகாராதிபதி வெட்டிக்கொலை

View previous topic View next topic Go down

Sticky மொறட்டுவை, எகொட உயன விகாராதிபதி வெட்டிக்கொலை

Post by *சம்ஸ் on Tue 5 Feb 2013 - 10:11

மொறட்டுவை, எகொட உயன
விகாராதிபதி வெட்டிக்கொலை




* இரு கொலைச் சந்தேக நபர்களின் சடலங்கள் சூட்டு காயங்களுடன் மீட்பு

* மொறட்டுவை பிரதேசத்தில் பதற்றம்


ஸாதிக் ஷிஹான், மொறட்டுவை மத்திய விசேட நிருபர்

மொறட்டுவை, எகொட உயன சுனன்த உபனன்த விகாரையின் விகாராதிபதி நேற்று முன்தினம் இரவு
கூரிய ஆயுதங்களினால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, விகாராதிபதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள்
துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பண்டாரகம, தெல்கட
பிரதேசத்திலிருந்து நேற்றுக்காலை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டுள்ள விகாராதிபதிக்கும், கொலை செய்த சந்தேக நபர்களுக்கும் இடையில்
ஏற்பட்ட காணித் தகராறே இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட
விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி
தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவ தாவது :-
எகொட உயன, சுனன்த உபனன்த விகாரையின் விகாராதிபதி மெடிஹதென்ன விமலவங்ஷ தேரருக்கும்
விகாரைக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக குடியிருந்த சுஜித் குணரத்ன மற்றும்
ரந்திம ருவன்ரத்ன என்ற இரு சந்தேக நபர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக பல தடவைகள்
தகராறுகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர் பில் மொறட்டுவ பொலிஸில் விகாராதிபதியினால்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்களை பொலிஸார்
வலை விரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கூரிய
ஆயுதங்கள், தடிகளுடன் கோஷ்டியாக விகாரைக்குள் புகுந்த இரு சந்தேக நபர்களும்
விகாராதிபதியைத் துரத்தி துரத்தி கூடிய ஆயுதங்களினால் கொடூரமான முறையில்
வெட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 46 வயதுடைய விகாராதிபதி பாணந்துறை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விகாராதிபதியை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற இரு சந்தேக நபர்களும் துப்பாக்கிச்
சூட்டு காயங்களுடன் பண்டாரகம, தெல்கட பிரதேசத்தில் நேற்றுக்காலை 6.30 மணியளவில்
சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் மொறட்டுவ எகொட உயன பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளதுடன் விகாராதிபதியை கொலை செய்த சந்தேக நபர்களின் வீடுகளை பிரதேச
மக்கள் முற்றாக உடைத்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum