சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

படமும் செய்தியும்

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:11

First topic message reminder :Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by மீனு on Sat 9 Feb 2013 - 11:21

அச்சலா wrote:
இயேசு பிரான் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும்
கொண்டாடபடுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் வித்தியாசமாக
கடலுக்கடியில் வாழும் உயிரினங்களுக்கு உணவு வழங்குகிறார். இடம் :
கோலாலம்பூர்.
:”@: :”@:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 9 Feb 2013 - 16:56

மீனு wrote:
ahmad78 wrote:பெரும்பாலும் இன்றைய அரசியல் விளம்பரப்படுத்திதத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
@. @.
உண்மையே )((
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 9 Feb 2013 - 17:49

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:33

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:33

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:34

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:35

பாசக்கார தொண்டர்...!:
அம்மாவின் உருவத்தை அச்சில் வார்த்தது
போல், தத்ரூபமாக கையில் பச்சை குத்தியுள்ளார் பாசக்கார தொண்டர்...!
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கு.சீனிவாசன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:36

ஆக்ரோஷமான கோஷம்:
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில்

நேற்று முன்தினம் நடந்த கண்டன
ஊர்வலத்தில், உணர்ச்சி ததும்ப, ஆக்ரோஷமான கோஷத்தால் பலரையும் கவர்ந்தார்
இவர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:37

கும்கியின் ஆனந்த குளியல்...::
தாகம் தீர்க்க வந்த யானை ரோகிணி, குழாய் நீரை கண்டதும், உடல் சூட்டை தணிக்க ஆனந்த குளியலி

ல் கும்மாளமிட்டது .
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:39

விதிகளை மீறும் அதிகாரிகள்:
தமிழகத்தில் இருந்து, இரண்டு அரசு
வாகனங்களில் சுற்றுலா வந்தவர்கள்,ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு
காட்டு யானைகளை வேடிக்கை பார்க்கச் சென்றனர். இடம்.மூணாறு அருகே
மாட்டுப்பட்டி அணை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:39

சாதனை முயற்சி:
திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில்,
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில், ஒரு மீட்டர் அகலமும், 400 மீட்டர் நீளமும் கொண்ட வெள்ளைத்
துணியில், தங்களது கைவிரல் ரேகையை பதியவைத்து, வரைந்த படத்துடன் சாதனை
முயற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:52

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:53

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:54


புதுவரவு !:
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் அருகே
தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க, ஆஸ்திரேலியாவில்
இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.'
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:54


சபாஷ் விழிப்புணர்வு::
"பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்...
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
திருச்சி வாசவி வித்யாலயாவில், 10 மீட்டர் நீள, அகலத்தில், 43 ஆயிரத்து,
200 காகித கப்புகள் கொண்டு, உலக சாதனை ஓவியம் @நற்று வரையப்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:55

'

ரெடி ஒன்...டூ...திரி....:
முடிஞ்சா என்ன புடுச்சுபாரு, தண்ணீயில நழுவுறது மீன்மட்டும் இல்ல நானும் தான்.... இடம்:தேனி மாவட்டம் அய்யம்பட்டி.'
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:56


அழகு போட்டி!:
வெள்ளகோவில் புஸ்பகிரி நகரில், காங்கேயம் இன
காளைகளுக்கான அழகு போட்டி துவங்கியது. இந்த போட்டியில் கலந்து கொண்ட,
காங்கயம் இன உயர்ரக பூச்சிகாளை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 19:56


விசுவாச நிருபரால் பறந்த கொடி:
ஈரோட்டில் , புதிய உழவன் மஞ்சள்
விற்பனை மைய திறப்பு விழாவில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு
வெங்கடாச்சலத்தின் காரில் தேசிய கொடி இல்லாமல் இருந்தது. இதை போட்டோ எடுத்த
விவரத்தை, அமைச்சரின் விசுவாசம் "பெற்ற' நிருபர் தெரிவித்ததால், கட்டமறந்த
தேசியக்கொடி மீண்டும் காரில் பறந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by rammalar on Mon 11 Feb 2013 - 19:58

அனைத்தும் அருமை...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 21:57

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 21:57

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 21:58

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 21:59

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 21:59


துயில் கொள்ளுதோ..:
வானத்தின் இரு கண்களில் ஒன்று, ஒளிர் விட்டு, இமை மூடி துயில் கொள்ள தயாராகி விட்டது. இன்னொரு கண் விழித்துக் கொள்ள ஆயத்தமாகிவிட்டது, மேகப் பூக்களுடன். இடம்: கோவை, பாப்பம்பட்டி பிரிவு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 22:00


தந்தையின் தாலாட்டு.:
. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு, செருப்பு தைக்கும் தொழிலாளிஒருவர் தன் மகனை தோளில் சுமந்தபடி தன்தொழிலையும் கவனித்துக் கொண்டு பாசத்தையும்வெளிப்படுத்துகிறார்.

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum