சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி.

Go down

Sticky பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி.

Post by Muthumohamed on Thu 7 Feb 2013 - 18:03

டில்லியில்,
ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு
உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "பெண்கள் பாதுகாப்புக்கு,
உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா
தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என,
பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

டில்லியில், டிசம்பர் மாதம்,
மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன.
அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும்,
அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்,
டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன்,
தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, டில்லி முதல்வர், ஷீலா
தீட்ஷித்திடம், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு
பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி
வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும், அவர்கள், பெண்கள்
பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.

டில்லி
முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல
தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.

இது
குறித்து, பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகி, மீனாட்சி லேகி கூறியதாவது: ஷீலா
தீட்ஷித் பேச்சு, மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது பேச்சு, பொறுப்பற்ற
வகையில் இருக்கிறது. தலைநகரத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அவர், பெண்ணாக
இருந்த நிலையிலும், கடமையை தட்டி கழிக்கும் வகையில் பேசியிருப்பது
ஆபத்தானது.கடந்த, 12 ஆண்டுகளாக, டில்லியின் முதல்வராக உள்ளார். ஆனாலும்,
அவரால் இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு காண முடியவில்லை. மாறாக, தனது
தோல்வியில் இருந்து தப்பிக்க, ஏதேதோ கூறுகிறார்.

டில்லியின் சட்டம்,
ஒழுங்கு, மத்திய உள்துறையின் கையில் உள்ளது என்பதை, திரும்ப திரும்ப
சொல்கிறார். இதையே காரணம் காட்டி, முதல்வருக்குரிய கடமையை செய்ய
மறுக்கிறார். அப்படியே, பார்த்தாலும் கூட, உள்துறை, அவர் சார்ந்துள்ள
காங்கிரஸ் வசம் தான் உள்ளது.இனி மேலும் தாமதம் செய்யாமல், முதல்வர்
பதவியில் இருந்து, ஷீலா தீட்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான்,
டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பை, உறுதி செய்ய தகுந்த முயற்சிகளை எடுக்க
முடியும்.இவ்வாறு மீனாட்சி கூறினார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி.

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 18:18

பயம் :oops:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum