சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Oct 2017 - 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

.

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Page 6 of 37 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 37  Next

View previous topic View next topic Go down

Sticky கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 22:03

First topic message reminder :

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
தான்...!
     
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!


நன்றி:தமிழ் நகைச்சுவை


Last edited by அனுராகவன் on Mon 30 Jun 2014 - 18:34; edited 2 times in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Fri 30 May 2014 - 17:30

வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

பாக்கி : நேற்று ஏன் லீவு ?
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"
மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."

வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..

ரமனன் : சதா வாந்தி வருது டாக்டர்
முராரி : சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா

காதலன் : அன்பே ,,, இந்த கடற்கரை ,,, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?
காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது ,,,

கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : "அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Sat 31 May 2014 - 13:46

ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
அவன் `பொடி`ப்பையனாம்

ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MI CROW SOFT


படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...

அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”

"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"

கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

"உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"
"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"


கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?


பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?விழுந்தது பலாப்பழம் ஆச்சே

ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!

வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்? மேஜர் சுந்தர்ராஜன்

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்



லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்
ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....


ஒரு யானை வேகமா கடிக்கு ஓடிச்சாம் அங்க போய்
என்ன வாங்கும் ? மூச்சு வாங்கும் .

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ahmad78 on Sat 31 May 2014 - 15:39

^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Fri 6 Jun 2014 - 15:06

அமெரிக்காவில் Power Cut ஆனா,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !

ஜப்பானில் Power Cut ஆனா,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !

-ஆனால்

இந்தியாவில் Power Cut ஆனா,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?

முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Fri 6 Jun 2014 - 15:11

நபர் 1: எப்பா அந்த குரங்கு என்னமா குட்டிகரணம் போடுது..

நபர் 2: அதில் என்னப்பா பெரிய அதிசயம்..இங்கப் பாரு ஒரு குரங்கு என்னமா குறுஞ்செய்தி படிக்குது...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ahmad78 on Sat 7 Jun 2014 - 9:06

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:20

பாபு: குட்டு வெளியே வந்திடுச்சினு சொல்றியே, எந்தக் குட்டு...?

கோபு: வகுப்புலே வாத்தியார் என்னைத் தலையிலே குட்டின குட்டு, பெருசா வீங்கி வெளியே வந்துடுச்சிடா!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:22

கல்வி அதிகாரி: ""பரவாயில்லையே, நீ எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டியே?''
மாணவன்: ""நீங்க வருஷா வருஷம் இதே கேள்விகளைத்தான் கேப்பீங்கன்னு எங்க வாத்தியார் முதலிலேயே சொல்லிட்டார் சார்!''



""விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.''
""என்ன செய்வார்?''
""சாப்பாடு டயம் வந்ததும் காக்கா மாதிரி கத்துவார்!''


சே! ஒருமாதம்கூட நிம்மதியா இருக்க முடியலைடா...''
""ஏன்டா அப்படிச் சொல்றே?''
""ஃபெயிலானவங்க அடுத்த ஒரே மாசத்துல மறு பரீட்சை எழுதலாம்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்களே...!''
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:24

""அய்யா சாமி பிச்சை போடுங்க..''
""இந்தாப்பா, பக்கத்துவீட்டுக்காரரு பேருதான் அய்யாசாமி, அங்கே போய்க் கேளு.''

அந்தமான் எங்கேயிருக்குதுன்னு தெரியுமா உனக்கு?''
""இப்படி மொட்டையா கேட்டா எப்படி? எந்த மான்னு விவரமா கேட்டாத்தானே சொல்லலாம்''
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:26

* அவர்: ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் பேஷண்ட்கூட டாக்டர் பேசிக்கிட்டிருக்காரே... ஏன்?
இவர்: முதல்ல "பிளேடு' போடுறது... அப்புறம்தான் "கத்தி'யப் போடுறதுங்கிறது அவரோட பாலிசியாம்..!
-டி.செல்வன்,
நெல்லையப்பபுரம்.

* ராமு: வெளிநாட்டுல இருந்து பறவைகள் எல்லாம் நம் நாட்டுக்கு ஏன் பறந்து வருது தெரியுமா?
சோமு: நடந்து வந்தா, அதுங்களுக்குக் கால் வலிக்கும் அதனாலதான்..!
-பி.ராதிகா,
22/21, திருவள்ளுவர் தெரு,
இரமணா நகர்,
பெரம்பூர்,
சென்னை 600 011.

* நீதிபதி: ஜவுளிக்கடையில திருடுறதுக்கு ஏன் உன் மனைவியுடன் போனாய்?
திருடன்: எப்பப் பார்த்தாலும் டிசைன் சரியில்லைன்னு ஒரே சண்டை போடுவா... அதான் அவளே செலக்ட் பண்ணட்டும்னு கூட்டிட்டுப் போனேன்..!
-எஸ்.பொருநை பாலு,
திருநெல்வேலி.

* ஆசிரியர்: எதுக்குடா, சாக்பீûஸத் தின்னே?
பாபு: கால்சியம் சத்து குறைவா இருக்குன்னு டாக்டர் சொன்னாரு சார்... அதான்..!
-ஆர்.ரக்ஷனாசக்தி,
திருநெல்வேலி.

* ஒருவர்: கபாலியை மட்டும் ஏன் போலீஸ்காரங்க பிடிக்க மாட்டேங்குறாங்க..?
மற்றவர்: அவனை அவங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்... அதனாலதான்..!
-அ.பேச்சியப்பன்,
இராஜபாளையம்.

* நர்ஸ்: (தூங்குகிற நோயாளியை) ஹலோ... எழுந்திருங்க... எழுந்திருங்க..!
நோயாளி: ஏன்... என்னாச்சு சிஸ்டர்..?
நர்ஸ்: உங்களுக்குத் தூக்க மாத்திரை கொடுக்க மறந்திட்டேன்.... அதான் எழுப்பினேன்..
-பெ.பார்வேந்தன்,
த/பெ. கு.பெருமாள்,
12, மெüலீஸ்வரர் நகர்,
மெüலிவாக்கம், சென்னை 600 125.


தினமணி..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:39

""உங்களுடைய இந்த உடல் நிலைக்குக் காரணம் மதுதான்''
""கரெக்டாச் சொன்னீங்க டாக்டர்... மத்தவங்க எல்லாரும் நான்தான் காரணம்ன்னு சொல்றாங்க டாக்டர்''
ஆதினமிளகி, வீரசிகாமணி.

* ""பொண்ணு ரொம்ப சுறுசுறுப்பானவ''
""எதை வச்சு சொல்ற?''
""கழுத்துல தாலி ஏறுனதும் மண்டபத்துல வச்சே மாமியாரோடு சண்டையைத் துவக்கிட்டாளே''
பே.ராமலட்சுமி, ராஜபாளையம்.

* ""பணம் எப்படி கிடைக்கும்ன்னு நம்ம தலைவர்கிட்ட கேட்டது தப்பாப் போச்சு''
""என்ன சொன்னார்?''
""கத்திமுனையில்னு சொல்றார்''

* பேசாம என் மாமா பொண்ணையே கட்டிக் கலாமான்னு நெனைக்கிறேன்..!
பேசாம இருக்க யாரை கட்டிகிட்டா என்ன...?
க.நாகமுத்து,
திண்டுக்கல்.

* ""ஹலோ... அம்மா இருக்காங்களா?''
""கொஞ்சம் பொறுங்க... சமையல் செய்துட்டு இருக்காங்க. வரச் சொல்றேன்''
""சமையல் செய்றாங்களா? ஸôரி... ராங் நம்பர்''

* ""உங்க ஆபிஸில் மரம் நடுவிழா நடத்துனீங்களே? என்ன மரம் நட்டீங்க?''
""தூங்கு மூஞ்சி மரம்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

* கிளார்க் 1: மேனேஜர் ஏன் பியூனைத் திட்டிக்கிட்டு இருக்கார்
கிளார்க் 2: மேனேஜரை நிம்மதியா தூங்கவிடாமல் எழுப்பிக்கிட்டே இருந்தாராம்.
என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.

* டாக்டர்: உங்க ஜலதோஷத்தைக் குணப்படுத்த பெட்லே சேருங்க. பத்தாயிரம் ரூபாய் பீஸ் கட்டுங்க
வந்தவர்: ப்ளீஸ் டாக்டர்... உங்க வீட்டு அட்ரஸ் தர முடியுமா?
டாக்டர்: என் வீட்டு அட்ரஸ் எதுக்கு?
வந்தவர்: பணம் பத்தாயிரத்தைக் கொள்ளை அடிச்சிட்டு வரத்தான்
கு.அருணாசலம், தென்காசி.


-கதிர்(தினமணி)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 10:07

அருமை
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by சேனைப் பூங்காற்று on Wed 11 Jun 2014 - 10:22

சிரிக்கவா சப்னி
avatar
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 17:49

RJ Fathima Sihana Jafeer wrote:சிரிக்கவா சப்னி

சிஹானாவுக்கு  சிறிப்பு  வராதோ ????? ^(  ^(  ^(  ^(  ^(  ^(  ^(  ^( 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 17:54

RJ Fathima Sihana Jafeer wrote:சிரிக்கவா சப்னி
எல்லாம் கேட்டுதான் செய்வீங்கலா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 17:55

jaleelge wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:சிரிக்கவா சப்னி

சிஹானாவுக்கு  சிறிப்பு  வராதோ ????? ^(  ^(  ^(  ^(  ^(  ^(  ^(  ^( 
அப்படியா.... :joker:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 18:17

அனுராகவன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:சிரிக்கவா சப்னி
எல்லாம் கேட்டுதான் செய்வீங்கலா...

அதுதான்  அவங்களிடம்  கேட்டு இருக்கிறேன்......... 

சிஹானாவின்  விடை வரும் பெறுத்திருங்கள் ராகவா !!!! i*  i*  i*  i*  i* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 18:21

jaleelge wrote:
அனுராகவன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:சிரிக்கவா சப்னி
எல்லாம் கேட்டுதான் செய்வீங்கலா...

அதுதான்  அவங்களிடம்  கேட்டு இருக்கிறேன்......... 

சிஹானாவின்  விடை வரும் பெறுத்திருங்கள் ராகவா !!!! i*  i*  i*  i*  i* 
அதுவரை உங்களோடு....வானொலில் பேசிய வசனம் போல...வரட்டும்..அல்லது வர சொல்லுங்கள்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ahmad78 on Fri 13 Jun 2014 - 10:49

^_  ^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by rammalar on Fri 13 Jun 2014 - 16:11

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13176
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 16:19

rammalar wrote:

 பத்திரிகை  பார்ப்போரின் கதி அதுவாகத்தான் ஆகிறது....  _*  _*  _*  !*  !*  !*
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:44


நீதிபதி : ஏம்பா.. திருடிட்டு இல்லவே இல்லேங்குறியே.. அப்ப உன்னைப் புடிச்ச போலீஸ் சொல்றதெல்லாம் தப்பா..?
Mr.திருடன் : இதிலே ஏதோ 'டெக்னிக்கல் எர்ரர்' இருக்கு எஜமான்.. எனக்கு நைட் ட்யூட்டி அடுத்த வாரம்தான் வருது..!





"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குண்டுமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?" அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:45

வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!

போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் செய்ய ஒருவர் வந்தார்
நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!


ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..
பீரோ சாவி என்ன????!!!!..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!


என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கணுமா..?
அவன் என் மனைவி கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலே இருந்து அவன் விசிறியா ஆயிட்டேன் சார்..!

டிபார்ட்மெண்டுக்கே தண்ணி காட்டிட்டு இருந்த mr.திருடனை எப்படி சார் வழிக்கு கொண்டு வந்தீங்க..?
"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!


வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?

அதிகாரி : என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப அப்பாவியா..?
வீட்டுக்காரர் : ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:46

ஏம்பா Mr.திருடன்.. ரெண்டு காலும் முடியாம இருக்கும் போதே இவ்வளவு திருட்டு வேலை பண்ணிருக்கியே..? நல்லா இருந்தீன்னா என்னென்ன செய்வே..?
இப்புடி அனாவசியமா மாட்டிக்கிட்டு கண்ட நாய்ங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமை வந்திருக்காது எஜமான்..!


ஏம்பா Mr.திருடன்.. இப்பிடி சைக்கிள் திருடியே மாட்டிக்கிறியே.. வெட்கமா இல்லே..?
ஆமாங்க எஜமான்.. அதுக்குதான் ட்ரைவிங் கத்துக்கறேன்.. கூடிய சீக்கிரம் தொழில்ல முன்னேறிடுவேன் அய்யா..!

பேசாம வேறே ஏரியாவிலே போய் திருடலாமான்னு நெனைக்கிறேன் ஏட்டையா..
அப்படியெல்லாம் அபசகுனமா பேசாதே Mr.திருடன்.. நாங்க உனக்கு என்ன குறை வச்சோம் சொல்லு.. மாமூல் ஒரே தடவையா கொடுக்க முடியலேன்னா சொல்லு.. ரெண்டு தடவையா வாங்கிக்கறோம்..!

கடி ஜோக் 3
சில ஜோக்ஸ் வாசிக்க கிடைத்தது அவை உங்களுக்காக
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....

நபர் 1: அது என்ன கோல்ட் சாம்பார்?
நபர் 2: அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....
நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......

ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

ஒருவர்: கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?
மற்றவர்: பிளேடு கம்பெனியிலேங்க.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:46

ரமேஷ்: குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே.....
நம்பாதே.....
சுரேஷ்: ஏன் அப்படி?
ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!

நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....

நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....




ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்


உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 37 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 37  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum