சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Oct 2017 - 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

.

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Page 34 of 37 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37  Next

View previous topic View next topic Go down

Sticky கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 22:03

First topic message reminder :

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
தான்...!
     
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!


நன்றி:தமிழ் நகைச்சுவை


Last edited by அனுராகவன் on Mon 30 Jun 2014 - 18:34; edited 2 times in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 16:59

103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?”
“104″
“அதான் இல்லை.. நடுவுல ‘0′தான் இருக்கு.

************************************************************************
.2' 'சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?''
'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'


********************************************************************************************************************************
3.டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?
ஹரி: பூனை டீச்சர்
டீச்சர்: ஏன்?
ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப
மாட்டாங்க. அதான்!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 16:59

4.கணவன்:உன்னைக்கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக்கட்டியிருக்கலாம்.
மனைவி: ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?


********************************************************************************************************************************
5. மனைவி: என்னங்க…பொழுது விடிஞ்சி மணி ஏழாகப்
போகுது. டாக்டர் சொன்னபடி கொஞ்சதூரம் நடந்து போயிட்டு வாங்க
கணவன்: ஏதாவது நடக்கற காரியமா சொல்லடி
மனைவி: …..!?


*******************************************************************************************************************************
6. “ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட
கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்”
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:00

7. என்னங்க, பத்து நிமிஷத்தில் படம் முடிஞ்சுடுச்சு…?
ஒவ்வொரு தரப்பினரும் ஆட்சேபம் செய்த காட்சிகளை எல்லாம் நீக்கிய பிறகு , படம் அவ்வளவுதான் தேறிச்சாம்…


************************************************************************************************************************************************************
8. ''டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...''
''நான் ஆபரேஷன் பேஷண்ட்...!''
''அப்ப 'டிக்கெட்' வாங்கிட்டு உட்காருங்க!''


********************************************************************************************************************************************
9. ஞாபக மறதி போட்டில கலந்துகிட்டு, என்ன சொன்னாருன்னு முதல் பரிசு கொடுத்திருக்காங்க?
என்ன போட்டி இதுன்னு கேட்டாராம்..!..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:01

ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப
ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.
அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மாஇது, இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!
அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்
‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்’!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:01

"டாக்டர்.. என் கணவருக்கு இப்போ எப்படி இருக்கு?" "அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா?"
"ஆமாம்"
"அப்போ சந்தோஷமான விஷயம்தான். கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம் உங்களுக்கு வரப்போகுது."
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:02

திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி, ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்!"
"அய்யய்யோ... அப்புறம்?"
"அப்புறமென்ன, பூச்சி மருந்தும் ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:02

என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"
"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:03

கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க....
அதெப்படி டாக்டர்,
ஒவ்வொரு கொசுவையும் புடிச்சி இந்த கிரீமை தடவுறது?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:03

மச்சான் உன் கண்ணை கட்டி விடுறோம்.
கார்ல போகும் போது கையை தொங்கப் போட்டுக் கொண்டே வரனும் எந்த எந்த எந்த ஊரு வருதுன்னு கரெக்டா சொல்லனுடம். சரியா ?. . .

சரிடா. . .
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:03

கூவம் வாசனை வருது சென்னை. . . .
கோழிகள் வாசனை வருது. நாமக்கல்.
பஞ்சாமிர்தம் வாசனை வருது பழனி. . .
மாம்பழம் வாசனை. . மச்சான் சேலம். .
மல்லிகை வாசனை மச்சான். . மதுரை.
கடலை மிட்டாய் வாசனை. . கோவில்பட்டி.
அல்வா வாசனை வருது. . திருநெல்வேலிடா. .
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:04

டேய். மச்சான். . உங்க ஊரு வந்துடுச்சு. . . .
உங்க ஊரு வந்துடுச்சு. . டேய் கண் கட்டை அவிழ்த்து விடு. . கண் கட்டை அவிழ்த்து விடு. . .

மச்சான். . சபாஷ்டா. . எங்க ஊரை எப்படிடா கண்டு பிடிச்சே ? ! ! ! ! !,

போடா, . . இவனே. . எதாவது சொல்லிடப் போறேன். . . கையில போட்டு இருந்த வாட்சைக் காணோன்டா. . . .
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:04

கொலம்பஸ் நம்மூர் பொண்ணை கல்யாணம் பண்ணியிருந்தா... மனுஷன் அமெரிக்காவை கண்டுபிடிசிருப்பாரா..?
..
# எங்கே போறீங்க..?
..
# யார் கூட போறீங்க..?
..
# தனியாவா போறீங்க..?
..
# நானும் வரட்டுமா..?
..
# எப்போ திருப்பி வருவீங்க..?
..
# வரும்போது எனக்கு என்ன வாங்கி வருவீங்க..?
..
# போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க....!
..
# காய்கறியெல்லாம் தீர்ந்திருக்கு. இந்தாங்க லிஸ்ட் வரும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்கிட்டு வாங்க...!
..
# போற வழியில தேங்காவெட்டுக்காரனை வரச்சொல்லிட்டு போங்க.. மறந்திராதீங்க...
..
# எப்போதுமே நீங்கதான் கண்டுபிடிக்கணுமா..? வேற யாருமே கண்டுபிடிக்கமாட்டாங்களா..?
..
( நான் இல்லை)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:05

அப்பா: ரிசல்ட் வந்திடுச்சில்ல ? என்ன ஆச்சு/

பையன்: ஹெட்மாஸ்டர் பையன் பாஸ் பண்ணல...

அப்பா: உன் ரிசல்ட் என்ன ஆச்சு?

பையன்: அந்த டாக்டர் பையன் கூடப் பாஸ் பண்ணல....

அப்பா: உன் ரிசல்ட் என்ன ஆச்சு?

பையன்: அந்த வக்கீல் பையன் கூடப் பாஸ் பண்ணல....


அப்பா: (கடுப்பாகி) உன் ரிசல்ட் என்னடா ஆச்சு?

பையன்: நான் என்ன சூப்பர் மேன் மகனா? நானும் தான் பாசாகலை...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:06

மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்.இவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சிகிட்ட டாக்ஸி டிரைவர் என்ஜின் ஸ்டார்ட் செஞ்ச்சு ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுனு சொன்னாரு...

முதல் ஆள்: பணம் கொடுத்தான்..

இரண்டாம் ஆள்: Thank You சொன்னான்.....

மூன்றாம் ஆள் பளார் ஒரு அறை கொடுத்தான்...
டிரைவர்க்கு பயம்.... ஒரு வேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ.....


மூன்றாம் ஆள் : இனிமே இவ்வளவு வேகமா ஒட்டாதே..... நீ வந்து சேர்ரவரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:06

கணக்கு வாதியார்: உன் வயசுல நான் கணக்குல நூத்துக்கு நூறு வாங்கிக்கிட்டு இருந்தேன்....

மாணவன்: உங்களுக்கு என்ன சார்? நல்ல வாத்யாரா அமைஞ்சிருப்பார்....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:07

நிறைய டயர் உள்ள
வண்டி எது
யாருக்காவது தெரியுமா
குறைஞ்சது
50 டயருக்கு மேல இருக்கும் ..
தெரியுமா..
தெரியுமா..
தெரியுமா..
தெரியுமா..
.
.
.
.
.
.
.
.
.
.டயர் ஏத்திட்டு
போற வண்டி தான்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:07

அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.
.
.
.
.
.
.
மகள் : போதும் நிறுத்துங்கப்பா.......
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்!!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:08

ஆசிரியர் : எவன் ஒருவன் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியலையோ அவன் தான் முட்டாள்.... புரிகிறதா ?

மாணவர்கள் : புரியல சார்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:08

முதியவர் :படிப்பை முடிச்சிட்டீங்க, மேல என்ன பண்ணப்போறீங்க?

நம்பாலு : மேல ஒண்ணும் பண்ண முடியாது.
பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:09

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?.
.
.
.
.
.
.
.
.
மாணவன்:-மணலை சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:10

ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தார் ஒருவர் பின் சீட்டில் அவருடைய நண்பர் இவர்களை பார்த்ததும் போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார்கள் . ஹெல்மெட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கேட்டார்கள் . ஓட்டி வந்தவர் பணம் கொடுத்து விட்டு ரசீது கேட்டார். அதற்கு, தேவையில்லை என்றனர்..
வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவர் கேட்டார். ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு போலீசார் “காக்கா” என்று சொல் விட்டு விடுவார்கள் என்றார். அன்று அதுபோல் வேறு இடத்தில் காக்கா என்று சொல்லி மற்ற போலீஸ்காரர் இரண்டு பேரிடம் இருந்து தப்பித்து வந்தோம்
இன்று…..
வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை.
அந்த நேரம் எனக்கு மனத்தில் “காக்கா” என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் “காக்கா சார்…” என்றான். போலீசார் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!.
பிறகு சுதாரித்துக்கொண்டு அமைதியாக சொன்னார், “டேய்…எங்ககிட்டேவா…நாங்க யாரு… தமிழ் நாடு போலீஸ் அவ்வளவு சீக்கிரமா ஏமாத்த முடியுமா…? இன்னைக்கு கோட்வேட் (password) “குயில் டா…” ….என்றார்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:10

கல்யாணமாகி வீட்ல இருக்குற பொண்ணுங்கள
' house wife' , 'home maker' னு கௌரவமா சொல்றீங்க....

ஆனா கல்யாணமாகி வீட்ல இருக்குற ஆண்களை
'வெட்டி முண்டம் வீணாப்போன தண்டம்'
' உருப்படாதவன்னு'திட்டுறீங்க.


இது என்னங்கய்யா நியாயம்.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:11

வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?

திருடன் : ஆமாங்கையா

வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?

திருடன் : இல்லைங்க ?

வக்கீல் : இல்லியா?

திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.

வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா

திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.

வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?

திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .

வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.

திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க

வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா

திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே

வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு

திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..

வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:12

கல்யாணம் ஆனபின்
அறையில் மணப்பது

முதல் 3 - 4 வருடம் : சென்ட் , பூக்கள், சந்தன பவுடர்

அடுத்த 5- 6 வருடம் : பேபி ஜான்சன் பவுடர், சோப்பு, diaper லோஷன்

15 வருடம் கழித்து : விக்ஸ்,டைகர் பாம், மூட்டு வலி தைலம்

50 வருடம் கழித்து : ஊது பத்தி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:12

மொக்கை தத்துவங்கள்

1.சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.
2.Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..
3.ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
4.டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.
5.ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால், அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும்!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 37 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum