சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Go down

Sticky கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 22:03

First topic message reminder :

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
தான்...!
     
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!


நன்றி:தமிழ் நகைச்சுவை


Last edited by அனுராகவன் on Mon 30 Jun 2014 - 18:34; edited 2 times in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:13

நாளைக்கு நான் மும்பை போறேன் டா .
எதுக்குடா போறே ?
.
.
.
.
என்னடா பண்ணறது. நான் போகல்லேன்னா மும்பை எங்கிட்ட வருமா .. அதனாலத் தான் போகவேண்டிய கட்டாயம் வந்திடுடுச்சு
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:13

இந்த ஒலகத்துல நல்லவனை எங்கே தேடினாலும் கிடைக்கமாட்டாங்க ஏன்னா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான் எங்க வீட்ல இருக்கேன்.
சரி சரி கல்லை கீழ போடுங்க நட்பூஸ்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:14

1.மணி ஆர்டர் என்பது போடும் ஆர்டர் கிடையாது.
2.டிவிடி பிளேயர்க்கு எந்த விளையாட்டும் தெரியாது.
3.செட்டாப் பாக்ஸ்க்கு யாரையும் செட் பண்ணத் தெரியாது.
4.அட்வகேட் ங்கிறது பெரிய இரும்பு கேட் கிடையாது.
5.தார்பாய்ங்கிறது தார் கொண்டு போகின்ற பாய் கிடையாது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:14

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:15

நேற்று என் உயிர் நண்பன் என்கிட்ட ₹.2000 கடன் கேட்டான்.
.
.
.
.
.
.
.
இன்னிக்கு என் காலர் ட்யூன் கேட்குற பாக்கியம் அவனுக்கு கிடைச்சிருக்கு.
.
.
.
.
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் ?!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:15

திருடன் போலீஸ்
விளையாட்டில்
யார் போலீஸ்
யார் திருடன்
என்பதைத் தீர்மானிக்க
ஒற்றை நாணயத்தில்
பூ விழுந்தால்
போலீஸ் என்றும்
தலை விழுந்தால்
திருடன் என்றும
முடிவு செய்யலாமென
மேலே சுண்டிவிட்டேன்
நாணயம் மேலே போகும்போது
நாணயமாகவும்
கீழே வரும்போது
திருடனாகவும் போலீசாகவும்
மாறி மாறி வருகிறது
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:15

தலையில இருந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு என்ன காரணம் தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தலையில முடி இருக்குறதுதான்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:16

இந்திய அம்மா மகனிடம் : ஒழுங்காப் படி, அப்பத்தான் அமெரிக்கா போகமுடியும்.
.
.
.
.
.
..அமெரிக்க அம்மா மகனிடம் : ஒழுங்காப் படி, இல்லன்னா உன் ஜாப் ஒரு இந்தியனுக்குப் போயிடும்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:18

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ் பண்ணா...ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ் ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:18

காண்ஸ்டபிள்: இதோபாரு ஒன் வே யில வந்திருக்க, அங்க சார்ஜென்ட் நிக்கிறாரு அங்க போனா செலவாகும் நமக்கிட்டயே 20 ரூபாயை தள்ளிட்டு போய்கினே இரு! என்ன சொல்லறே?

வாகன ஓட்டி: நான் சார்ஜென்ட்டையே பார்த்துக்கறேன்!

சார்ஜென்ட்: இங்க பாரு அதோ மொபைல் கோர்ட் இருக்கு அங்க கேசு போச்சுன்னா ரெண்டாயிரம் ரூபா ஃபைன் கட்டணும், என்னுகிட்டயே முடிச்சுகிட்டன்னா, 200 ரூபாயோட முடிஞ்சு போயிடும்! என்ன சொல்லறே?

வாகன ஓட்டி:நான் ஜட்ஜுகிட்டையே ஃபைன் கட்டிக்கிறேன்!

ஜட்ஜ்: யோவ் எங்களுக்கெல்லாம் வேலை வைக்காம அங்க இருக்குற டவாலிகிட்ட 500 ரூபாய் குடுத்துட்டு போயிடு!

டவாலி வாகன ஓட்டியிடம்: டேய் அவங்களுகெல்லாம் நீ என் மவன்ன்னு தெரியாது, அத்த ஜட்ஜ் ஐயா, சார்ஜென்ட் ஐயா, கான்ஸ்டபிள் ஐயா மூனு பேருட்டையும் சொல்லிட்டு, ஒவ்வொருத்தர்கிட்டேயும் நான் சொன்னேன்னு 250 ரூபாய் வாங்கிட்டு போ!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:19

வாழ்க்கைல அஞ்சு விஷயம் எப்ப வரும்னு நமக்கே தெரியாது.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதான் நமக்கே தெரியாதுன்னு சொன்னேன்ல. தெரிஞ்சுதுன்னா சொல்ல மாட்டேனா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:19

ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,
"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா,மாப்பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,
"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,
"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:20

"கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்" ?
"என்ன வித்தியாசம்"?

"மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது"...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:20

ஏம்பா... பிச்சை எடுத்து இவ்வளவு சாப்பாடு வாங்கிறியே... கெட்டுப் போயிடாதா?

வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...

*********************************************************

காலில் என்ன காயம்?

செருப்பு கடித்து விட்டது...

பின்ன... அதை மிதிச்சா ... அது சும்மா இருக்குமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:20

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான். அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார் அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான்.
எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான். என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான் அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம்.

மருத்துவரும் இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன் என்றார் பின் அவர் அவனிடம்திருபி கேட்டார் இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா? அவன் சொன்னான் வராது. மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், மருத்துவர் பார்த்தாயாஉன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா என்று கேட்டார்.
அவன் மிக அமைதியாக சொன்னான் : இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:21

குடிகாரன் செக் அப்- போலீஸ் பேக் அப் தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.
குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான கருவியின்முன் ஊதச் சொன்னார்.

அவன் சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.
''அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..

உடனே அவன் பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,
''அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.

உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.

''சற்று மனம் தளராத அதிகாரி சொன்னார்,''சரி, பரவாயில்லை. எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில் நடந்து வா.''

இப்போது அவன் கத்தினான்,''இதுவும் என்னால் முடியாது. ''ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

அவன் சொன்னான், ''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.

''இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:21

ண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?

தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்;


மொத்தமா கொடுத்தா டிரைவர்!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:21

என்னய்யா�காபி டம்ளர்ல �பி,ஏ, பி.காம்-னு போட்டிருக்கு?
நீங்கதானே சார் டிகிரி காபி வேணும்னு கேட்டீங்க..!
****************************************************
எங்க தலைவர் தண்ணியை சிக்கனமா
பயன்படுத்துவாரு�!
எங்க தலைவர் �சிக்கனோட� பயன்
படுத்துவாரு�!
*****************************************************
இன்னிக்கு உங்களுக்கு ஆபரேஷன் �
கடவுளை வேண்டிக்குங்க!
எதுக்கு டாக்டர்�அதான் நேராகவே
பார்க்கப் போறேனே�!
*****************************************************
ஒரு தொண்டனைக்கூட இழக்க
விருப்பமில்லை�னு ஏன் தலைவர் சொல்றாரு!
பின்ன..இப்ப கட்சில இருக்கிறதே ஒரே
ஒரு தொண்டன்தான்தானே�?!
****************************************************
அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும்
தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில்
நடக்கும் வியாதியாம்.
****************************************************
இளைஞன்; டாக்டர் முகத்துல மீசை வளர
மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,
மீசை என்ன தாடி கூட வளரும்
***************************************************
பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள்
நம்மை அதிகம் காயப்படுத்திவிடும்.
உ.ம்:
மலைமேல் உட்கார முடியும்�
குண்டூசி மேல் உட்கார முடியுமா?
****************************************************
யார் சொன்னாலும் உடனே நம்பிடறதாலேதான்
நீங்க முன்னேற முடியலை!
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ஜோதிடரே
***************************************************
எங்க வீட்டிலே திருட்டு பயமில்லை..!
ஏன்? நீங்க இருக்கிறது பாதுகாப்பான ஏரியாவா?
அது இல்லை�நகையெல்லாம் அடகுக்கடையில் இருக்கு�!
****************************************************
டாக்டர் எனக்கு சர்க்கரைவியாதி
அதிகமாயிட்டது நினைக்கிறேன் டாக்டர்
எப்படிசொல்றீங்க
நான் எங்கேபோனாலும் என்னை எறும்புகூட்டம் துரத்துது டாக்டர்
***************************************************
ஒரே தப்பை நீங்க 2பேரும் செஞ்சிருந்தாலும்
உன் அம்மா உன்னை விட்டுட்டு உன் அக்காவை மட்டும்
ஏன்அடிக்கிறாங்க
அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்
****************************************************
என் மாமியார் ஆனாலும் ரொம்ப பொல்லாதவங்க�!
நிஜமாவா?
ஆமாம் டீ.வி.சீரியல்ல வர்ற மருமகளைக்
-கூடத் திட்டுவாங்கன்னா பாரேன்�!
****************************************************
என்ன பாட்டி, கதையை பாதியிலேயே
நிறுத்திட்டு, ஹார்லிக்ஸ் குடிக்கறே?
இது விளம்பர இடைவேளைடா செல்லம்�!
****************************************************
டாக்டர்! குறட்டை நிறுத்த என்ன செய்யறது?
முழிச்சிகிட்டா போச்சு�!
****************************************************
செத்துப் போன தாத்தா என் பெயருக்கு ஏதாவது எழுதி வெச்சுருக்காரா?
அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே!
***************************************************
ஏண்டா நேத்து குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடந்தே?
எல்லாம் கெட்ட சகவாசம்தான்
6 பீரு, 6 பேரு
அதுல 5 பேரு மட்டும் குடிக்கல!!!!!!!!
****************************************************
உங்க வீட்டை சோதனை போட வந்திருக்கோம்.
நல்லதாப் போச்சு�நாலு நாளா என் மூக்குக்
கண்ணாடியை காணோம்�அதையும் கொஞ்சம்
கண்டு பிடிச்சுக் கொடுத்திருங்க
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:22

பொண்டாட்டி அடிச்சிட்டான்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க போனியே என்ன ஆச்சு?


- மேட்டரைச் சொன்னதும், ஏட்டய்யா நக்கலாக 'உங்க வீட்டிலேயும் அப்படித்தானா?' ன்னு கேட்டாரு...புகார் கொடுக்க வேண்டாம்னு திரும்பிட்டேன்..! -


>வி.ரேவதி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:22

அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.

மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,

என்னங்க, அம்மாவை காணோம் என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.

ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.

“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,

“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:23

அட சிரிங்க பாஸ்
ஒருவன் : வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
நாராயணசாமி : ஆறு இட்லி
சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும்
வயித்துல உங்களால ஒரு
இட்லிதான் சாப்பிட முடியும்.
ஏன்னா, இரண்டாவது இட்லி
சாப்பிடும்பொழுது, அது
வெறும் வயிறா இருக்காது!
நாராயணசாமி : அட, சூப்பரா இருக்கே!
நான் போய் என்
ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப்
போறேன்.

நாராயணசாமி: வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி
சாப்பிட முடியும்.

நாராயணசாமி : சே, போடா! ஆறுன்னு
சொல்லியிருந்தா சுப்பரா
ஒன்னு சொல்லியிருப்பேன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:23

பக்கத்து வீட்டுக்காரம்மா என்கிட்ட சொன்னாங்க,

"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...
நான் இல்லாம அவரால வாழவே முடியாது"

அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...
அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,

"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:23

பொய் இல்லை உண்மை ..

உலக பேஸ்புக் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஸ்டேடஸ்க்கு லைக் போடும் அதிர்ஷ்டசாலி

நண்பர்களுக்கு குலுக்ககல் முறையில் மாபெரும் பரிசு காத்திருக்கிறது... முதல் பரிசு:24 இன்ச் எல் இ டி டீவியின் அட்டை பெட்டி

இரண்டாம் பரிசு: எங்களுடன் சேர்ந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் வாய்ப்பு ( உங்கள் செலவில்).

ஆறுதல் பரிசு : உலக சுற்றுலா தளங்கள் அனைத்தும் சுற்றி காட்டபடும்( வரை படத்தில் மட்டும் ) ...

அங்க யாருப்பா கல்லை தூக்குறது... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்... ...அவ்வ்வ்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:24

அம்மா : ஏண்டா கவலையா இருக்கே

பையன் : நாரயணசாமி 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே

அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே

பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் நாரயணசாமி எவ்வளவு கஷ்டப்பட போறாரோ?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:24

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum