சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Mon 21 Aug 2017 - 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Mon 21 Aug 2017 - 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Mon 21 Aug 2017 - 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Mon 21 Aug 2017 - 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Mon 21 Aug 2017 - 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Mon 21 Aug 2017 - 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Mon 21 Aug 2017 - 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Page 36 of 37 Previous  1 ... 19 ... 35, 36, 37  Next

View previous topic View next topic Go down

Sticky கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 22:03

First topic message reminder :

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
தான்...!
     
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!


நன்றி:தமிழ் நகைச்சுவை


Last edited by அனுராகவன் on Mon 30 Jun 2014 - 18:34; edited 2 times in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:25

3 G A P A 6
_______________
இதற்கு என்ன அர்த்தம் ?

யோசிங்க

எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!

இது கூட தெரியாதா ...?

விடை:- மூஞ்சிய பாரு…
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:25

கல்யாணமானவர்களுக்கு 2 அட்வைஸ்கள்...

உங்களது மனைவி எதையாவது தேர்வு செய்தால் அதைப் பார்த்து ரசித்து சிரிக்காதீர்கள் - உங்களைக் கூட உங்களது மனைவிதான் 'சூஸ்' செய்தார்.

அதேபோல உங்களது தேர்வுகளை நினைத்து ரொம்பவும் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள் - உங்க மனைவியும் உங்களது தேர்வில் ஒன்றுதான்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:26

"ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க.
இரண்டவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்- சிங்”குன்னு பேர் வச்சாங்க.
ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க"?
”தெரியலையே”?
.
.
.
.
.
.
.
.
.
.
”சம்- திங்-ராங்”குன்னு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:26

விருந்தாளி :- என்ன பண்ற

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் ;- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :-என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் ;- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்
விருந்தாளி :- அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு


பையன் :- சராசரியாக ஒரு சாமியாரின் பத்து வருட வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார்

பையன் :-நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:27

ந‌ம்ம ரமே‌ஷ‌் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா"?

"ஏ‌ன் உன்கிட்ட கேட்டானா"?

"ஊஹும் நான் கேட்டேன். இ‌ல்‌ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ன்"..!!...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:28

என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்"?

"அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்"?...

"கோடீஸ்வரராக இருந்தார்"!...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 17:31

ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?

ஆமாம் சொல்லுங்க.

என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...

அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.

இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...

அவன் பேசும் போது காசு போகுமா சார்...?

நன்றி: முகநூல்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 12:39

^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 24 Jul 2014 - 9:27

கடந்த வாரத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னார் டீச்சர்.
மாணவன்: “போன வாரம் எங்கப்பா கிணத்துக்குள்ள விழுந்துட்டார்” என ஒரு மாணவன் எழுதியதைப் பார்த்த டீச்சருக்கு அதிர்ச்சி.
டீச்சர்: “அப்புறம்? இப்ப உங்கப்பா எப்படி இருக்காரு”எனக் கேட்டார்.
மாணவன்: “சரியாகியிருக்கும்னு தான் நினைக்கிறேன். ஏன்னா அவர் “காப்பாத்துங்க”னு கத்தறதை நிறுத்தி நாலு நாளாச்சே…”
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 24 Jul 2014 - 10:17

கொக்கு பறந்துபோகும்போது
ஒருத்தன் தலையில
கக்கா போட்ருச்சாம்.

அவன் கோபத்துல கொக்க பாத்து
டவுசர் போட மாட்டியான்னு
கேட்டானாம்.

நீ டவுசர் போட்டுட்டுதான்
கக்கா போவியாடா லூசு
அப்படின்னு கொக்கு
திருப்பி கேட்டுச்சாம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ahmad78 on Thu 24 Jul 2014 - 10:44

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Thu 24 Jul 2014 - 11:07

Teacher: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற"?
Boy: "கல்யாணம்"…

Teacher: "அது இல்ல நீ என்னாவா ஆகா விரும்புற"?
Boy: "Husband" …

Teacher: " No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்’னு எதிர் பாக்குற"?
Boy: "Wife"…

Teacher: "Oh No உங்க Parents’கு என்ன பண்ண போற"?
Boy: "மருமகள் தேடுவேன்"…

Teacher: "Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார்"?
Boy: "பேர குழந்தை"…

Teacher: "அய்யோ கடவுளே!! டேய், உன் வாழ்க்கை லட்சியம் என்ன"?
Boy:"நாம் இருவர்!!! நமக்கு இருவர்"!!!..

பையன் ஒரு குறிக்கோளோட தான் இருக்கான் போல
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Tue 5 Aug 2014 - 19:19

அப்பா : டேய்...பொய் சொல்லாம உண்மைய சொல்லு இந்த 500 ரூபா கீழ கிடந்துதான் எடுத்தியா....
மகன் : ஆமாம்பா.......
அப்பா : பொய் சொன்னா அடி பின்னிடுவேன்......
மகன் : நான் பொய் சொல்லலப்பா...வேணும்னா வெளிய தெருவுல போய் பாருங்க அந்த ஆளு இன்னும் கீழ தேடிகிட்டுதான் இருக்கான்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by நண்பன் on Wed 6 Aug 2014 - 12:17

ராகவா wrote:அப்பா : டேய்...பொய் சொல்லாம உண்மைய சொல்லு இந்த 500 ரூபா கீழ கிடந்துதான் எடுத்தியா....
மகன் : ஆமாம்பா.......
அப்பா : பொய் சொன்னா அடி பின்னிடுவேன்......
மகன் : நான் பொய் சொல்லலப்பா...வேணும்னா வெளிய தெருவுல போய் பாருங்க அந்த ஆளு இன்னும் கீழ தேடிகிட்டுதான் இருக்கான்..
ராகவா அப்றம் அப்பா உங்கள அடிக்கலியே  ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by பானுஷபானா on Wed 6 Aug 2014 - 13:39

ராகவா wrote:அப்பா : டேய்...பொய் சொல்லாம உண்மைய சொல்லு இந்த 500 ரூபா கீழ கிடந்துதான் எடுத்தியா....
மகன் : ஆமாம்பா.......
அப்பா : பொய் சொன்னா அடி பின்னிடுவேன்......
மகன் : நான் பொய் சொல்லலப்பா...வேணும்னா வெளிய தெருவுல போய் பாருங்க அந்த ஆளு இன்னும் கீழ தேடிகிட்டுதான் இருக்கான்..

 ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16583
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Fri 8 Aug 2014 - 20:41

ஆசிரியர்: ரவி தலையில எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 8:19

யாரும் கடுப்பாகக்கூடாது...
நான் செய்தது தப்பா...
..
..
..
..
..
..
..
..
..
..
..
ஒரு பொண்ணுக்கு ஸ்கைப்பில மிஸ் கோல் குடுத்தன் அதுக்கப்புறம்
அவளை ஸ்கைப்பில காணல்ல....!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 8:20

பெரியவர் : தம்பி உடம்பு சரியில்லையா....டாக்டரிடம் போய் வா................
இளைஞன் : போய்தான் ஆகணுமா?
பெரியவர் :ஆமாம்........... டாக்டர் பிழைக்கணும்.
இளைஞன் : அவர் நிறைய மருந்து எழுதுவாரே.
பெரியவர் : எல்லா மருந்தையும் வாங்கு ..... ஏன்னா மருந்துகடைக்காரர் பிழைக்கணும்.
இளைஞன் : அவ்வளவும் சாப்பிட்டே ஆகணுமா ?
பெரியவர் : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 8:21

அடிபட்டவர் : ஏண்டா மோதினே ?
இடித்தவர் : பிரேக் பிடிக்கல சார் !
அடிபட்டவர் : பார்க்க புது வண்டியா இருக்கு பிரேக் பிடிக்கலேன்னு பொய் சொல்றியே !
இடித்தவர் : நான் பிரேக் பிடிக்கல சார்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 8:22

ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்குவந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச்சொன்னாள்:
""ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது''
கணவன் நிதானமாகச் சொன்னான்:
""கவலைப்படாதே செல்லம்... வேறு நாய் வாங்கிக்கலாம்''
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 8:41



சந்தோசம் தாங்கமுடியல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 8:51

நேசமுடன் ஹாசிம் wrote:

சந்தோசம் தாங்கமுடியல
அப்படி என்ன சந்தோசம் பாஸ் உங்களுக்கும் சந்தொசம் வந்தால் இப்படித்தான் குதிப்பீர்களா முன்பு குதித்துள்ளீர்களா இப்படி  பாடகன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 8:55

ராகவா wrote:ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்குவந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச்சொன்னாள்:
""ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது''
கணவன் நிதானமாகச் சொன்னான்:
""கவலைப்படாதே செல்லம்... வேறு நாய் வாங்கிக்கலாம்''
ஹா ஹா உடனே புரிய வில்லை அப்றம்தான் புரிந்தது  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 8:56

ராகவா wrote:பெரியவர் : தம்பி உடம்பு சரியில்லையா....டாக்டரிடம் போய் வா................
இளைஞன் : போய்தான் ஆகணுமா?
பெரியவர் :ஆமாம்........... டாக்டர் பிழைக்கணும்.
இளைஞன் : அவர் நிறைய மருந்து எழுதுவாரே.
பெரியவர் : எல்லா மருந்தையும் வாங்கு ..... ஏன்னா மருந்துகடைக்காரர் பிழைக்கணும்.
இளைஞன் : அவ்வளவும் சாப்பிட்டே ஆகணுமா ?
பெரியவர் : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.
 ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 8:57

ராகவா wrote:யாரும் கடுப்பாகக்கூடாது...
நான் செய்தது தப்பா...
..
..
..
..
..
..
..
..
..
..
..
ஒரு பொண்ணுக்கு ஸ்கைப்பில மிஸ் கோல் குடுத்தன் அதுக்கப்புறம்
அவளை ஸ்கைப்பில காணல்ல....!
 ^_ ^_ 

மஹா கஞ்சன் ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 37 Previous  1 ... 19 ... 35, 36, 37  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum