சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Yesterday at 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Yesterday at 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்

Go down

Sticky ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்

Post by *சம்ஸ் on Sat 9 Feb 2013 - 8:23

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில்
ஜனாதிபதிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு

இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
நேற்றுக் காலை புத்தகயாவுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புத்தகயாவுக்குச்
சென்ற ஜனாதிபதி, புத்தகயா விகாரையில் எழுந்தருளியுள்ள புத்த பகவானின் திருவுருவச்
சிலைக்கு முன்பாக மலர்தூவி மற்றும் திருவிளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அநுராதபுரம் மஹாபோதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு புத்தகயாவில் பிரதிஷ்டை
செய்யப்பட்ட வெள்ளரசு விரூட்சத்தை சூழ போடப்பட்ட தங்க வேலியையும் ஜனாதிபதி
திறந்துவைத்தார்.
அங்குள்ள அநகாரிக தர்மபாலவின் திருவுருவச் சிலைக்கும் ஜனாதிபதி மலர் வணக்கம்
செலுத்தினார். மஹாபோதி சங்கத்தின் அருகில் கட்டப்படவுள்ள தர்மசாலை, கலாசார மத்திய
நிலையம் என்பவற்றுக்கும் ஜனாதிபதி அடிக்கல் நாட்டிவைத்தார்.
ஏனைய மத குருமாருடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி
ராஜபக்ஷ, ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ்
குணவர்தன, ஜனாதிபதி செயலக பிரதம அதிகாரி காமினி செனரத் ஆகியோரும் இந்த
விஜயத்தின்போது கலந்து கொண்டனர்.
நேற்று அதிகாலை ஜனாதிபதி சென்ற விமானம் புத்தகயா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
புத்தகயா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பீகார்
முதலமைச்சர் நிதீஷ்குமார் வரவேற்றார். அங்கிருந்து அவர்கள் புத்தகயாவுக்கு சகல
மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்

Post by rammalar on Sat 9 Feb 2013 - 8:36

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum