சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஜப்பான் அரசு மேலும் ரூ. 107 மில்லியன் நிதி

Go down

Sticky ஜப்பான் அரசு மேலும் ரூ. 107 மில்லியன் நிதி

Post by *சம்ஸ் on Sat 9 Feb 2013 - 8:24

வடக்கு கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை:

ஜப்பான் அரசு மேலும்
ரூ. 107 மில்லியன் நிதி





மகேஸ்வரன் பிரசாத்

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான்
அரசாங்கம் மேலும் 107 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணிகளில்
ஈடுபட்டிருக்கும் ஹலோடிரஸ்ட் அமைப்பின் ஊடாக இந்நிதியுதவி வழங்கப்படவிருப்பதாக
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ தெரிவித்தார்.
கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு உதவும்
வகையிலேயே இந்நிதியுதவி வழங்கப்படவிருப்பதாக அவர் கூறினார். இந்நிதியுதவி தொடர்பில்
கைச்சாத்திடும் வைபவம் கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் நேற்று நடைபெற்றது.
2003 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான்
அரசாங்கம் 3,025 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. ஜப்பானின் அடிமட்டத்திலான மனிதப்
பாதுகாப்புத் திட்டத்தின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு இந்த
நிதியுதவி ஜப்பானால் வழங்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு
ஆகிய பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக
ஹலோடிரஸ்ட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பார்த்தலோமி டிக்பி தெரிவித்தார்.
ஜப்பானின் நிதியுதவியுடன் 660 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டிருப்பதுடன் 23,000ற்கும் அதிகமான வெடிக்காத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு
அழிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜப்பான் அரசாங்கத்தின் இந்நிதி யுதவி தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பானியத் தூதுவர்
நொபுஹி ட்டோ ஹொபோ மற்றும் ஹலோ டிரஸ்ட் நிறுவனத்தின் திட்ட முகா மையாளர் பார்த்தலோமி
டிக்பி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜப்பான் அரசு மேலும் ரூ. 107 மில்லியன் நிதி

Post by rammalar on Sat 9 Feb 2013 - 8:34

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum