சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நடந்தது என்ன?

Go down

Sticky நடந்தது என்ன?

Post by Muthumohamed on Sun 10 Feb 2013 - 7:10

நடந்தது என்ன?
---------------------
நாட்டை சூறையாட வந்த பயங்கரவாத கும்பlல் அழிக்கப்பட வேண்டும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் நடந்தது என்ன?

தன் டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஐ எ எஸ் தேர்வுக்கு தன்னை
தாயார் படுத்திக் கொண்டிருந்த அப்சல் குருவுக்கு ஒரு பயங்கரவாத குழுவுடன்
தொடர்பு ஏற்படுகிறது

ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனம் மாறி
போலீஸில் சரண்டைகிறான், அவனை போலீஸ் பயன் படுத்திக் கொண்டிருந்திருகிறது.
இந்நிலையில் பாரளுமன்றத் தாக்குதல் நடை பெறுகிறது. அநத தாக்குதலில்
நேரடியாக இடுபட்டவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள், அதன் காரண கர்த்தாககளாக
செயல் பட்டவர்கள் இன்னும் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து
வருகிறார்கள் (இது நீதிமன்ற அறிக்கையிலும் உள்ளது) இந்நிலையில் அப்சல் குரு
உடபட் நான்கு பேரை தாக்குதல் சம்பந்தமாக கைது செய்து சிறையிலடைக்கிறது
போலீஸ், பின்னாளில் அதில் இரண்டு பேர் குற்றவாளிகளில்லை என்று விடுதலை
செய்கிறது, மற்றொருவருக்கு ஆயூள் தண்டனை, அப்சல் குருவுக்கு மரண தண்டனை
என்றும் தீர்ப்பு வருகிறது.

அதாவது அப்சல் குரு நேரடியாக எந்த
குற்றத்திலும் இடுபடவில்லை என்றாலும் அவர் முன்பு தீவிரவாத குழுக்களோடு
இருந்தாதால் அவர் மன நிலை இதுவரை அதை விட்டு வெளிவரவில்லை மேலும் அவருக்கு
எதிராக சாட்சி சொன்னவர்கள் எவரும் இவர் நேரடியாக இந்த குற்றத்தில்
ஈடுபட்டதாக சொல்லவில்லை ஆனாலும் கூட்டு மனசாட்சியின் படி ( collective
conscious) படி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அந்த மரண தண்டனையை உச்ச
நீதிமன்றமும் உறுதி செய்கிறது, ஜனாதிபதியிம் அவரின் மீதான கருணை மனுவை
நிராகரிக்கிறார். இந்நிலையில் அவர் தூக்கிலப்பட்டார்.

இனி இன்று பலதரப்பட்ட மக்களால் எழுப்பப்படும் நியாயமான கேள்விகள் என்ன?

மரணதண்டனை செயல் படுத்தப்பட்டதை அவர் நெருங்கிய உறவுகளுக்குக் கூட அறிவிக்கவில்லையாம்

அவரின் உடல் அவர் உறவுகளுக்கு கொடுக்காமல் அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறதாம்

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அப்சல் குரு தான் விரும்பிய வழக்கறிஞரை வைக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்

இதற்க்கு ஆணி வேராக செயல் பட்டவர்களை விட்டு விட்டு எதோ ஒரு வகையில்
உடந்தையாக இருந்தார் என்பதற்க்காக கூட்டு மனசாட்சிப் படி தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கிறதாம்

அந்த தண்டனையும் அவசரம் அவசரமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறதாம்

ஒரு வருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு அது 2-3 ஆண்டுகளுக்குள் நிறை
வேற்றப்படா விட்டால் அவரின் தண்டனை குறைக்கப் பட வேண்டும்,ஆனால் அப்சல்
குரு வுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறதாம்

பல வழக்குகளில் இதே காரணத்திற்க்காக (தண்டனை நிறைவேற்ற காலதாமதம் ஆனதால்) அவர்கள் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால்
அவருக்கு மரண தண்டனை வழங்குவது சரியானதுதான என்கிற கேள்வியிம் சிலர்
கேட்கிறார்கள்

அப்சல் குருவுக்காக வாதடிய வக்கீல் யாரென்றே அவருக்குத் தெரியாதாம்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடக்கூடாது
என்பது நீதிமன்ற தத்துவம் இங்கே ஒரு குற்றத்திற்கு ஏற்ற தண்டனை அளிக்கப்பட
வில்லையோ என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது

அரசியல்
ஆதாயங்களுக்காக வேண்டிதான் இது விசயத்தில் இந்தனை அவசரம்
காட்டியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள், ஆனால் கங்கிரஸ் மற்றும்
பி.ஜே.பி, இரண்டு கட்சிகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது

இப்படி பல கேள்விகளுடன் தொடர்கிறது... ஆனாலும் சட்டம் தன் கடமையை செவ்வன செய்யும் என்ற நம்பிக்கையில் நாட்டுமக்கள்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum