சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

5000 மெ.தொ டீசலுடன் கப்பலை திருப்பியனுப்பியது இலங்கை

Go down

Sticky 5000 மெ.தொ டீசலுடன் கப்பலை திருப்பியனுப்பியது இலங்கை

Post by *சம்ஸ் on Mon 11 Feb 2013 - 8:31

தரக்குறைவான டீசல் இறக்குமதி:

5000 மெ.தொ டீசலுடன் கப்பலை திருப்பியனுப்பியது இலங்கை




ஐ.ஓ.சி. நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி; பரிசோதனையின் பின் நிராகரிப்பு




எம்.எஸ். பாஹிம்

இலங்கைக்கு தருவிக்கப்பட்ட தரக்குறைவான ஐயாயிரம் மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பலை
திருப்பி அனுப்ப பெற்றோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. எல்.ஐ.ஓ.சி.

(லங்கா
இந்தியன் ஒயில் கம்பனி) நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து தருவித்திருந்த டீசலே உரிய
தரத்தில் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டதாக பெற்றோலிய வள அமைச்சு கூறியது.
கடந்த வெள்ளியன்று மேற்படி எண்ணெய் கப்பல் இலங்கையை வந்தடைந்தது. கப்பலில் உள்ள
டீசல் இறக்கப்படுவதற்கு முன்னர் அதன் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டதாக
எண்ணெய் சுத்திகரிப்பு கம்பனி தெரிவித்தது.
இவை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தி கரிப்பு ஆய்வு கூடத்திலும் கொலன்னாவ ஆய்வு
கூடத்திலும் பரிசோதனைக் குட்படுத்தப்பட்டன.

அவை உரிய தரத் திற்கமைவாக இருக்கவில்லை
என்பது பரிசோதனையின் போது கண்டுபிடிக் கப்பட்டது. இதனையடுத்து 5 ஆயிரம் மெற்றிக்
தொன் டீசலும் நிராகரிக் கப்பட்டதாக பெற்றோலிய வள அமைச்சு கூறியது. இது குறித்து
இந்தியன் ஒயில் கம்பனிக்கும் அறிவிக்கப்பட்டது.
பரிசோதனையின் மூலம் தாம் கொள்வனவு செய்த டீசல் நிராகரிக்கப் பட்டதையடுத்து அவற்றை
மீள சிங்கப்பூருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக எல்.ஐ.ஓ.சி. நிறுவனம்
அறிவித்துள்ளது.

குறித்த டீசலில் ஒரு துளி கூட இங்கு இறக்கப் படவில்லை எனவும்
குறித்த கப்பலுக்கு திரும்பி செல்ல அறிவித்தல் வழங்கியுள்ள தாகவும் எல்.ஐ.ஓ.சி.
கம்பனி இலங்கை பணிப்பாளர் சுபோத் பக்வாதி தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி தொடர்பில் பல்வேறு சர்ச்சை
ஏற்பட்டதோடு வாகனங்களிலும் கோளாறு ஏற்பட்டது.

இந்த நிலையில் இலங்கைக்கு எரிபொருள்
இறக்குமதி செய்யும் போது குறித்த நாட்டில் வைத்தும் இலங்கையில் எரிபொருளை இறக்க
முன்னரும் எரிபொருள் மாதிரிகளை பரீட்சிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எக்காரணம் கொண்டும் தரம் குறைந்த எரிபொருட்களை தருவிக்க இடமளிக்கப் போவதில்லையென
பெற்றோலிய வள அமைச்சு கூறியது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 5000 மெ.தொ டீசலுடன் கப்பலை திருப்பியனுப்பியது இலங்கை

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 9:47

:!+: :!+:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 5000 மெ.தொ டீசலுடன் கப்பலை திருப்பியனுப்பியது இலங்கை

Post by மீனு on Mon 11 Feb 2013 - 10:13

சூப்பர்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: 5000 மெ.தொ டீசலுடன் கப்பலை திருப்பியனுப்பியது இலங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum