சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Yesterday at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Go down

Sticky ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் on Mon 11 Feb 2013 - 8:36

ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு



மருதானை, றாகம, கொட்டாஞ்சேனை

பகுதிகளில் விசேட அதிரடிப்படை முற்றுகை




எம். எஸ். பாஹிம்

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 17 1/2 கோடி ரூபா
பெறுமதியான சட்ட விரோத சிகரெட் மற்றும் கஞ்சா என்பன பிடிபட்டதாக பொலிஸ் தலைமையகம்
தெரிவித்தது.
வரி செலுத்தாது சட்ட விரோதமாக இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட 7 1/2 கோடி ரூபா
பெறுமதியான சிகரட்டுகள் ராகமை, மருதானை மற்றும் கொட் டாஞ்சேனை பகுதிகளில் வைத்து
கைப்பற்றப்பட்டதோடு நால் வர் கைது செய்யப்பட் டதாக பொலிஸ் ஊட கப் பேச்சாளர் பிரிச ¡ந்த
ஜயக்கொடி தெரிவித்தார்.
உடவளவ பகுதியில் கடந்த 3 தினங்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 10 கோடி ரூபா பெறு
மதியான ஹெரோயின் பிடிபட்டதாக வும் அவர் குறிப்பிட்டார்.
சிகரெட் பிடிபட்டது
வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக எடுத்துவரப்பட்ட 6 கோடி 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா
பெறுமதியான பெருமளவு சிகரெட்டுகள் நேற்று முன் தினம் இரவு ராகம, கின்கெந்த பகுதி
யிலுள்ள களஞ்சியமொன்றில் வைத்து அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இங்கிருந்து
200 சிகரெட்கள் கொண்ட 13,145 பெட்டிகள் மீட்கப்பட்டன. இதன் போது கொழும்பு – 12 ஐச்
சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி
கொட்டாஞ்சேனை பண்டாரநாயக்க மாவத்தையில் போக்கு வரத்துக்காக தயார் நிலையில்
வைக்கப்பட்டி ருந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த வானில் 200 சிகரெட்டுகள் கொண்ட 2000 பெட்டிகள் காணப்பட்டன. சிகரெட்டுடன் இரு
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று அதிகாலை கொட்டாஞ்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

கஞ்சா கண்டு பிடிப்பு
இதேவேளை, விசேட அதிரடிப்படை வீரர்கள் கடந்த 7 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் மாலை
வரை உடவளவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதலில் பெருமளவு கஞ்சா சேனைகள்
பிடிபட்டன.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 9:46

அட கொடுமையான செய்தி..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by மீனு on Mon 11 Feb 2013 - 12:10

:#.: :#.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by முfதாக் on Mon 11 Feb 2013 - 20:45

கஞ்சா கட்டுடலினைத் தின்னும்
சிகரட்டு சிறுகச் சிறுகக் கொல்லும்..!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by மீனு on Mon 11 Feb 2013 - 20:48

முfதாக் wrote:கஞ்சா கட்டுடலினைத் தின்னும்
சிகரட்டு சிறுகச் சிறுகக் கொல்லும்..!!!
புகைப்பவர்களை நான் வெறுக்கிறேன்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by முfதாக் on Mon 11 Feb 2013 - 20:52

புகையயே நான் வெறுக்கிறேன்
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by மீனு on Mon 11 Feb 2013 - 20:54

முfதாக் wrote:புகையயே நான் வெறுக்கிறேன்
நல்ல தாத்தா ❤
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ரூ. கோடி பெறுமதியான கஞ்சா, சிகரெட் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum