சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

View previous topic View next topic Go down

Sticky மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

Post by *சம்ஸ் on Wed 13 Feb 2013 - 7:31

மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை




கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போரினாலும் வேறு காரணங்களினாலும்
பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும்
நோக்கத்துடன் அவர்களை ஓர் அமைப்பின் கீழ் ஒன்றி ணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறது.
இதற்கென மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ங்களைச் சேர்ந்த
மாற்றுத் திறனாளிகள் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
“விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் இருந்து ஒதுங்கியிருக்கின்ற
மாற்றுத் திறனாளிகளை சமூகச் செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்ய முடியும்.

அவர்களது
வாழ்க்கையை அதன் ஊடாக முன்னேற்ற முடியும்” என்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்து
மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த
அலுத்கமகே தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்
ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருப் பதாக அதிகாரிகள்
கணிப்பிட்டிருக்கின்றார்கள்.
மாற்றுத் திறனாளிகளிலும் விளையாட்டுத் திறமை கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள் எனக்
கூறும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி,
தேசிய மட்டத்தில் உயர்த்தி பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு பெறச் செய்யத் தாங்கள்
எண்ணியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

Post by rammalar on Wed 13 Feb 2013 - 9:11


---
கிளிநொச்சி மாற்றுத் திறனாளிகள் இடையில் நடந்த கூட்டம்

----------------------------------

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் சீனா தொடர்ந்து
முன்னிலை வகிக்கிறது...
-
சீனாவைப் பின்பற்றி விளையாட்டுத்துறையை
மேம்படுத்தினால், பயனாளிகளின் (ஊனமுற்றவர்களின்)
மன அழுத்தம் குறையும்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

Post by ராகவா on Wed 13 Feb 2013 - 9:41

நல்லது என்றும் நடக்க இறைவன் விறுப்புகிறான்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

Post by மீனு on Wed 13 Feb 2013 - 12:47

:!+: :!+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum