சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Go down

Sticky காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by *சம்ஸ் on Thu 14 Feb 2013 - 7:28

காதலர் தினம் இளவட்டங்களை
ஏமாற்றும் ஒரு மாயை




காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில்
இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுப வத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டா
டப்படுகிறது.
காதலின் புனிதத்துவத்தை பாது காப்பதற்காக காதலர் தினம் அனுஷ் டிக்கப்படவில்லை.
காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல் யப்படுத்துவதற்காகவே இந்த தினம்
உலகெங்கிலும் இன்று நினைவுகூரப் படுகிறது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு
கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும்
சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என் பதை கம்பன் கவி நடையில்
விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மை யான காதல்.

நலன் தமயந்தி, சாவித்திரி
சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல்
புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம்
காதல் என்று அன்று அழைத்தோம்.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ
பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை
சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை
நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு
அடிதளமாக அமைந்துள்ளது.
காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும்,
யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நன்றி தினகரன்.


Last edited by *சம்ஸ் on Thu 14 Feb 2013 - 8:26; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by ராகவா on Thu 14 Feb 2013 - 7:55

சரியாய் சொன்னீர்கள் சம்ஸ்...
எல்லாம் மாயே..
கண்களில் விழுந்து,....கண்ணத்தில் முடியும்...இன்னும் கூட ...
எல்லாம் ஒரு பாச வலை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by ராகவா on Thu 14 Feb 2013 - 7:57

சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by *சம்ஸ் on Thu 14 Feb 2013 - 8:25

அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ஆமா மறந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by ராகவா on Thu 14 Feb 2013 - 8:29

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ஆமா மரந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.
புரிதலுக்கு மிக்க நன்றி..
ம்ம் தொடர்ந்து பதிவுகளின் பூக்களை மலர செய்து மணம் வீசட்டும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by *சம்ஸ் on Thu 14 Feb 2013 - 8:37

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ஆமா மரந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.
புரிதலுக்கு மிக்க நன்றி..
ம்ம் தொடர்ந்து பதிவுகளின் பூக்களை மலர செய்து மணம் வீசட்டும்..
சேனை அன்பு நிறைந்த பூங்கா அதை அலங்கரித்து நிற்பது நாங்கள் மனம் வீசுவது எங்களின் பாசம் என்றும் தொடரும் இடைவிடா உலா...........எங்களின் சேனைத் தமிழ் உலா. )(( )((


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by ராகவா on Thu 14 Feb 2013 - 8:43

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ஆமா மரந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.
புரிதலுக்கு மிக்க நன்றி..
ம்ம் தொடர்ந்து பதிவுகளின் பூக்களை மலர செய்து மணம் வீசட்டும்..
சேனை அன்பு நிறைந்த பூங்கா அதை அலங்கரித்து நிற்பது நாங்கள் மனம் வீசுவது எங்களின் பாசம் என்றும் தொடரும் இடைவிடா உலா...........எங்களின் சேனைத் தமிழ் உலா.
என்னுள் ஏதோ ஒரு வித நட்பு, பாசம்.
ஒருநாள் கூட இப்படியானதில்லை.
ஒவ்வொரு நாளும்
உள்ள வியப்பு
சேனையே பார்க்கும் போது
ஓர் உற்சாகம்
நண்பர்களின் நட்பில் உறையும்போது!...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum