சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை

Go down

Sticky இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை

Post by நண்பன் on Fri 15 Feb 2013 - 6:50

சீக்கிய குழந்தைகள் தலைப்பாகை அணிய தடை
இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை
பிரான்சில் சீக்கியக் குழந்தைகள் தலைப்பாகை அணித் தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டுகோள் விடுக்கப்பட்டு ள்ளது.

பிரான்ஸ் அரசு பள்ளிக் குழந்தைகள் தலைப்பாகை அணிந்துவர தடைவிதித்தது. இதனால் அங்கு சீக்கிய மதத்தை சேர்ந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அங்குள்ள சீக்கிய அமைப்பு, இது எங்களுடைய மத உணர்வுகளை பாதிப்பதோடு மட்டுமின்றி, எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்தியா வருகிற பிரெஞ்சு அதிபர் பிராங்காய்ஸ் ஹொலாண்டாவிடம், அந்த தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டியுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இப்பிரச்சினை குறித்து பிரான்ஸ் அதிபரிடம் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum