சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு

Go down

Sticky கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு

Post by நண்பன் on Fri 15 Feb 2013 - 7:05


கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு
இந்திய பாண்டிச்சேரி மாநிலத்தில் ஜப்பானிஸ் கொஜரியு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை பெற்ற இலங்கை கராத்தே வீரர்களான அன்ரோ டினேஷ் - தங்கப்பதக்கம் காட்டா போட்டி பிரதம பயிற்றுனர் பிரிவில். டீ. சாந்தரூபன் - வெள்ளிப்பதக்கம் - குமித்தேபோட்டி 80 கிலோவிற்கு மேல்.

வெண்கலப்பதக்கம் - காட்டா போட்டி - கறுப்புப்பட்டி து. கஜன் - வெண்கலப்பதக்கம் - குமித்தேபோட்டி - 65 கிலோவுக்கு கீழ் இவர்களுக்கான பயிற்சியை சென்செய். அன்ரோ டினேஸ் வழங்கியிருந்தார்.

இலங்கை விமானப்படை கராத்தே வீரர்கள்

மு. சிகிரங்கப்பதக்கம் - காட்டாபோட்டி - கறுப்புப்பட்டி பாராக்கிரம - வெள்ளிப்பதக்கம் - காட்டாபோட்டி - கறுப்புப்பட்டி சமல் ஜானு - தங்கப்பதக்கம் - குமிததே 50 கிலோவுக்கு கீழ் பாராக்கிரம - தங்கப்பதக்கம் - குமித்தே - 55 கிலோவுக்கு கீழ் டு. யு. ஜயலத் - தங்கப்பதக்கம் - குமித்தே - 60 கிலோவுக்கு கீழ். நு. சிபிர - தங்கப்பதக்கம் - குமித்தே - 67 கிலோவுக்கு கீழ். ஜயந்த பெரேரா - தங்கப்பதக்கம் - குமித்தே - 75 கிலோவுக்கு கீழ். பெர்னாண்டோ - தங்கப்பதக்கம் - குமித்தே - 84 கிலோவுக்கு கீழ். சில்வா ஸ்ரீ தங்கப்பதக்கம் - குமித்தே - 84 கிலோவுக்கு மேல் இவர்களுக்கான பயிற்சியை சிகான் சிசிர குமார வழங்கியிருந்தார்.

மேற்படி கராத்தே போட்டி இந்தியாவின் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 9ஆம் 10ஆம் திகதிகள் நடைபெற்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு

Post by மீனு on Fri 15 Feb 2013 - 21:18

ரொம்ப முக்கியம் :!.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு

Post by நண்பன் on Fri 15 Feb 2013 - 22:32

மீனு wrote:ரொம்ப முக்கியம் :!.:
ஏன் என்னாச்சி ஏன் முட்டிக்கிற :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum