சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

சேனையின் நுழைவாயில்

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்

Post by Muthumohamed on Wed 13 Feb 2013 - 18:18

First topic message reminder :

இனிய காலைப்பொழுதில் அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :];:

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக ஆமீன்
#heart #heart #heart #heart #heart #heart
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Wed 6 Mar 2013 - 8:21

இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
#heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 8:41

நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
#heart
நலமா பாஸ் இணைந்திருங்கள். :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Wed 6 Mar 2013 - 8:47

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
#heart
நலமா பாஸ் இணைந்திருங்கள். :+=+:
என்ன தல காலை ஒரே குஷி நூறு மார்க் கிடைத்தால் போதும் என்று சொன்ன நீங்கள் இப்போது 300மார்க் எதிர் பார்ப்பது சரியா எனிவே வாழ்த்துக்கள் தல உங்க காட்டில்தான் மழை :.”: :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by மீனு on Wed 6 Mar 2013 - 10:54

அனைவரும் நலமா
#heart
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 11:28

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
#heart
நலமா பாஸ் இணைந்திருங்கள். :+=+:
என்ன தல காலை ஒரே குஷி நூறு மார்க் கிடைத்தால் போதும் என்று சொன்ன நீங்கள் இப்போது 300மார்க் எதிர் பார்ப்பது சரியா எனிவே வாழ்த்துக்கள் தல உங்க காட்டில்தான் மழை :.”: :.”:
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைகாமல் இருக்கிறது கிடைக்காது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 11:30

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நலமா பாஸ் இணைந்திருங்கள்.
என்ன தல காலை ஒரே குஷி நூறு மார்க் கிடைத்தால் போதும் என்று சொன்ன நீங்கள் இப்போது 300மார்க் எதிர் பார்ப்பது சரியா எனிவே வாழ்த்துக்கள் தல உங்க காட்டில்தான் மழை
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைகாமல் இருக்கிறது கிடைக்காது
எது நடந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கபடாது தெரிந்த மாதிரியே காட்டிக்கனும் ஐடியா!
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 11:31

உங்களுடன் நல்லவன்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 11:39

nallavan wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நலமா பாஸ் இணைந்திருங்கள்.
என்ன தல காலை ஒரே குஷி நூறு மார்க் கிடைத்தால் போதும் என்று சொன்ன நீங்கள் இப்போது 300மார்க் எதிர் பார்ப்பது சரியா எனிவே வாழ்த்துக்கள் தல உங்க காட்டில்தான் மழை
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைகாமல் இருக்கிறது கிடைக்காது
எது நடந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கபடாது தெரிந்த மாதிரியே காட்டிக்கனும் ஐடியா!
நீங்க ரொம்ப நல்லவன் .... :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 11:43

*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நலமா பாஸ் இணைந்திருங்கள்.
என்ன தல காலை ஒரே குஷி நூறு மார்க் கிடைத்தால் போதும் என்று சொன்ன நீங்கள் இப்போது 300மார்க் எதிர் பார்ப்பது சரியா எனிவே வாழ்த்துக்கள் தல உங்க காட்டில்தான் மழை
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைகாமல் இருக்கிறது கிடைக்காது
எது நடந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கபடாது தெரிந்த மாதிரியே காட்டிக்கனும் ஐடியா!
நீங்க ரொம்ப நல்லவன் ....
புதிசா ஏதாச்சும் சொல்லுங்க பாஸ் நான் நல்லவன் என்பது ஊருக்கே தெரியுமே
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 11:46

சும்மா ஒரு பொய் சொன்னதற்கு இப்படி சந்தோஷம் என்றால் உண்மை சொன்னால்???????????? :+:-:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 11:53

*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் அன்பு உள்ளங்களைத் தேடி
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நலமா பாஸ் இணைந்திருங்கள்.
என்ன தல காலை ஒரே குஷி நூறு மார்க் கிடைத்தால் போதும் என்று சொன்ன நீங்கள் இப்போது 300மார்க் எதிர் பார்ப்பது சரியா எனிவே வாழ்த்துக்கள் தல உங்க காட்டில்தான் மழை
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைகாமல் இருக்கிறது கிடைக்காது
எது நடந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கபடாது தெரிந்த மாதிரியே காட்டிக்கனும் ஐடியா!
நீங்க ரொம்ப நல்லவன் ....
புதிசா ஏதாச்சும் சொல்லுங்க பாஸ் நான் நல்லவன் என்பது ஊருக்கே தெரியுமே
சும்மா ஒரு பொய் சொன்னதற்கு இப்படி சந்தோஷம் என்றால் உண்மை சொன்னால்????????????

நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 11:54

nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

:,;: :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 11:56

*சம்ஸ் wrote:
nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

நல்லவன் என்ற பெயரை மாற்றித்தாங்க பாஸ் கெட்டவன் என்று...
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 12:00

nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

நல்லவன் என்ற பெயரை மாற்றித்தாங்க பாஸ் கெட்டவன் என்று...
இன்றுதான் உங்களின் வாழ்கையில் செய்ய ஒரு நல்ல விடயம் இதுதான் தலைவா! :`~//: :`~//:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 12:02

*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

நல்லவன் என்ற பெயரை மாற்றித்தாங்க பாஸ் கெட்டவன் என்று...
இன்றுதான் உங்களின் வாழ்கையில் செய்ய ஒரு நல்ல விடயம் இதுதான் தலைவா!
என்ன சொல்ல வாரிங்க பாஸ்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 12:06

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

நல்லவன் என்ற பெயரை மாற்றித்தாங்க பாஸ் கெட்டவன் என்று...
இன்றுதான் உங்களின் வாழ்கையில் செய்ய ஒரு நல்ல விடயம் இதுதான் தலைவா!
என்ன சொல்ல வாரிங்க பாஸ்
உங்களின் பெயர் மாற்றம்தான் தலைவா!இப்பதான் சரியான பெயர் உங்களுக்கு அமைந்துள்ளது தலைவா........................ :,;: :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 12:15

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

நல்லவன் என்ற பெயரை மாற்றித்தாங்க பாஸ் கெட்டவன் என்று...
இன்றுதான் உங்களின் வாழ்கையில் செய்ய ஒரு நல்ல விடயம் இதுதான் தலைவா!
என்ன சொல்ல வாரிங்க பாஸ்
உங்களின் பெயர் மாற்றம்தான் தலைவா!இப்பதான் சரியான பெயர் உங்களுக்கு அமைந்துள்ளது தலைவா........................
கூகில்ல தேடினாலும் கிடைக்காத ஒரு நல்லவனை விரட்டி விட்டீர்கள்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 12:22

[quote="கைப்புள்ள"]
*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote: நல்லவன்- சம்ஸ் இன்னுமாடா இந்த உலகம் என்னை நல்லவன் என்று நம்புது?

சம்ஸ்- அது அவங்க தல விதி பாஸ்........

நல்லவன் என்ற பெயரை மாற்றித்தாங்க பாஸ் கெட்டவன் என்று...
இன்றுதான் உங்களின் வாழ்கையில் செய்ய ஒரு நல்ல விடயம் இதுதான் தலைவா!
என்ன சொல்ல வாரிங்க பாஸ்
உங்களின் பெயர் மாற்றம்தான் தலைவா!இப்பதான் சரியான பெயர் உங்களுக்கு அமைந்துள்ளது தலைவா........................
கூகில்ல தேடினாலும் கிடைக்காத ஒரு நல்லவனை விரட்டி விட்டீர்கள் [/quote ]ஆமா தலைவா கண்டிப்பாக நல்லவன் என்றால் கூக்கில் கிடைக்கும் இது எதற்கும் சரியில்லை அதனால்தான் கிடைக்கல தலைவா! :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Mar 2013 - 14:20

அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக #heart :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by பானுஷபானா on Wed 6 Mar 2013 - 14:22

முனாஸ் சுலைமான் wrote:அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக #heart :flower:

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளா ஆளயே காணோமே...தப்பிச்சி வந்திட்டிங்களா :.”:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 15:09

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளா ஆளயே காணோமே...தப்பிச்சி வந்திட்டிங்களா
அப்போ இம்பட்டு நாளும் எங்கிருந்தாங்க யக்கா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by பானுஷபானா on Wed 6 Mar 2013 - 15:29

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளா ஆளயே காணோமே...தப்பிச்சி வந்திட்டிங்களா
அப்போ இம்பட்டு நாளும் எங்கிருந்தாங்க யக்கா

புழல் ஜெயிலில்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 15:31

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளா ஆளயே காணோமே...தப்பிச்சி வந்திட்டிங்களா
அப்போ இம்பட்டு நாளும் எங்கிருந்தாங்க யக்கா
அதேவேற நாங்கதான் சொல்லனுமா? :% :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 15:32

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளா ஆளயே காணோமே...தப்பிச்சி வந்திட்டிங்களா
அப்போ இம்பட்டு நாளும் எங்கிருந்தாங்க யக்கா

புழல் ஜெயிலில்
சொல்லிடிங்கலா??????????????? :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 15:44

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பு உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளா ஆளயே காணோமே...தப்பிச்சி வந்திட்டிங்களா
அப்போ இம்பட்டு நாளும் எங்கிருந்தாங்க யக்கா

புழல் ஜெயிலில்
சொல்லிடிங்கலா???????????????

ஆமா சொல்லிட்டாங்க சீர்காழி ரகசியம்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum