சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் பரிந்துரை

Go down

Sticky வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் பரிந்துரை

Post by நண்பன் on Sat 16 Feb 2013 - 6:35

வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் பரிந்துரை
வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 2 இலட்சத்தில் இருந்து ரூ. 4 இலட்சமாக உயர்த்துமாறு காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பரிந்துரை செய்துள்ளனர்.

இம்மாதம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை சிதம்பரத்திடம் அளித்தனர்.

வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 2 இலட்சத்தில் இருந்து ரூ. 4 இலட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

சிதம்பரம் பதில்

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி கல்வி, உட்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum