சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்

Go down

Sticky ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்

Post by நண்பன் on Sat 16 Feb 2013 - 6:45

வானில் தீப்பிழம்பு! பாரிய வெடிப்பு சத்தம்!
ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்
உலகம் அழியப்போவதாக அச்சம்; மக்கள் அல்லோலகல்லோலம்
ரஷ்யாவின் ஊரல்ஸ் பிராந்திய மலைப் பகுதியில் விண் கற்கள் விழுந்துள்ளன. நேற்று காலை விண் கற்கள் விழுந்ததால் சுமார் 400 பேர் வரையில் காயம டைந்துள்ளனர்.

விண்கற்கள் பூமியை நோக்கி வந்ததால் ஏற்பட்ட அதிர்வுகளால் பாரிய வெடிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. கட்டடங்களின் கண்ணாடிகள் நொறுங்கியதாலேயே சுமார் 400 பேரும் காயம டைந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. வெள்ளிக் கிழமை காலை முதல் அப் பிரதேசமெங்கும் மிகவும் அசாதாரண சூழ்நிலையே காணப்பட்டது.

தம்மைச்சூழ என்ன நடக்கிற தென்பதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக அப்பகுதி மக்கள் தவித்தனர். அனைவரும் தமக்கு தெரிந்த வீட்டுக்கு வீடு ஓடி மக்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

இந்தக் கிராமம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலிருந்து 1500 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அக்கி¡ரமவாசி ஒருவர் கூறுகையில், “வானத்தில் திடீரென பாரிய ஒளிப்பிழம்பு ஒன்று தோன்றுவதை நான் அவதானித்தேன். அது என்னவென்று பார்ப்பதற்காக வெளியே ஓடிக்சென்ற போது பாரிய இடிச் சத்தம் ஒன்று கேட்டது” என இந்நபர் எசோசியேட்டட் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

மேலும் பல வயோதிப பெண்மணிகள், உலகம் அழியப்போவதாக கூக்குரல் இட்ட வண்ணம் அல்லோலகல்லோலப் பட்டு திரிந்துள்ளனர். இதேவேளை சில விண் கற்கள், விண்கல்லின் துகள்கள் செர்பாக்குள் நகரை அண்மித்த நீர்த்தேக்கங்களில் விழுந்துள்ளன. இருப்பினும் இதன் துகள்களால் நேரடியாக தாக்கமுற்றவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென அப்பிராந்தியத்துக்குப் பொறுப்பான ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

காயமடைந்த 400 பேரும் மருத்துவ சிகிச்சை பெற்று கொண்ட அதேவேளை, அவர்களுள் மூவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களென உள்துறையமைச்சின் பேச்சாளர் வடிம் கொலஸ்திக்கொவ் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் கண்ணாடி வெட்டுக் காயங்களாலேயே பாதிக்கப்பட் டுள்ளனரென்பது உறுதியாகியுள்ளது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்

Post by பானுஷபானா on Sat 16 Feb 2013 - 11:20

வருத்தமான விசயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்

Post by ansar hayath on Sat 16 Feb 2013 - 11:22

:pale:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum