சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது

Go down

Sticky கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது

Post by Muthumohamed on Sat 16 Feb 2013 - 21:53

கோவை
ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு
படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர்
ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை
ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு
முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா
கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70)
என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து
ஓய்வு பெற்றவராவார்.

“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி
பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு
இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.

அந்த
சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை
சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை
மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை
செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.

என்ன செய்வது என்று தெரியாமல்
ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என
நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து
வந்தார்.

அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க
செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி
(50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர்.
கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.

எல்லாம்
தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு
சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும்
அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.

அதன்படி
அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர்
விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு
சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

போலீஸ்
கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில்
இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம்
கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

மாணவி ரேவதி மருத்துவ
பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது
பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum