சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

View previous topic View next topic Go down

Sticky 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by Muthumohamed on Sun 17 Feb 2013 - 12:10

டெல்லியை சேர்ந்த ஆர்.எச்.பன்சால் என்பவர், மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளார் . அதில் அவர் கூறியுள்ளதாவது:

சப்தர்ஜங் மருத்துவமனையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 8,200 குழந்தைகள் இறந்து விட்டனர். இதில் 3000 குழந்தைகள் பிறந்தவுடனே இறந்து இருக்கின்றனர்.இ தற்கு காரணம் அங்கு குழந்தைகளுக்காக பொருத்தப்பட்டுள ்ள 18 வென்டிலேட்டர்கள ில் 5 மட்டுமே செயல்படுகின்றன. மற்ற 13 கருவிகள் பழுதடைந்து இருக்கின்றன.போத ுமான அளவு சுத்தமான காற்று குழந்தைகளுக்கு கிடைக்காததால் தான் பரிதாபமாக குழந்தைகள் இறந்துள்ளன.இதற் கு மருத்துவமனை யில் நிர்வாக குறைபாடே காரணம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவல்களை பெற முடிந்தது. குழந்தைகளுக்கு மட்டும் அல்ல; அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்க ும் போதுமான சுகாதார வசதியும் மருத்துவ கண்காணிப்பும் இல்லை.எனவே உடனடியாக அங்கு சுகாதாரமானசுற்றுச்சூழலுக் கும், போதுமான மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாற ு புகாரில்கூறப்பட்டுள்ளது .
அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி சப்தர்ஜங் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்திற்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளத ு.இந்த தகவலை தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by ansar hayath on Sun 17 Feb 2013 - 13:15

😕 :oops:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by மீனு on Sun 17 Feb 2013 - 13:37

(*(: (*(:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum