சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

15 பிரதி பொலிஸ் அதிபர்கள் நேற்று முதல் இடமாற்றம்

Go down

Sticky 15 பிரதி பொலிஸ் அதிபர்கள் நேற்று முதல் இடமாற்றம்

Post by நண்பன் on Mon 18 Feb 2013 - 6:43

15 பிரதி பொலிஸ் அதிபர்கள் நேற்று முதல் இடமாற்றம்

15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அங்கீகாரத்துடன் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும், யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, கண்டி, காலி, மட்டக்களப்பு, கொழும்பு மத்தி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் இதில் அடங்குவர்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே. ஈ. ஐ. பெரேரா தனிநபர் மற்றும் பதிவு பிரிவுக்கும், திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜயதுங்க குற்றவியல் மற்றும் போதைப் பொருள் பிரிவுக்கும், வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே. எச். ஜயவீர நலன்புரி பிரிவுக்கும், கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என். டி. தலுவத்த காலி மாவட்டத்திற்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ. யூ. மன்நாயக்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ. ஆர்.

வைத்தியலங்கார பொலிஸ் தலைமையகத்திற்கும், கொழும்பு மத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பி. எம். பெரேரா ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் சொத்து முகாமைத்துவ பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ. கருணாரட்ன யாழ். மாவட்டத்திற்கும், காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர். பத்மசிறி அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களுக்கும், போக்குவரத்துப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் கே. எஸ். ஜயசேகர கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும், கண்டி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டி. பி. கணேகம புத்தளம் மாவட்டத்திற்கும், நுகேகொட பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் பெர்னாந்து மொனராகல மாவட்டத்திற்கும் விசாரணைகள் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும்,

களனி பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் பெரேரா திருகோணமலை மாவட்டத்திற்கும், அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum