சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மோட்டார் வீடு வாங்கலாம் விலைரூ 37 இலட்சம்

Go down

Sticky மோட்டார் வீடு வாங்கலாம் விலைரூ 37 இலட்சம்

Post by Muthumohamed on Mon 18 Feb 2013 - 20:38

PCP டெர்ரா மோட்டார் வீடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. PCP
டெர்ரா மோட்டார் வீடுகள் மஹிந்திரா ஜினியோ பிக-அப் டிரக்களில்
பொருத்தியுள்ளனர்.
பிசிபி நிறுவனம் வாகனங்களுக்கான பொருட்களைதயாரிக்கும்
நிறுவனமாகும்.இந்தியாவில் மோட்டார் வீடுகளை விற்பனைக்கு கொண்டு
வந்துள்ளது. தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைஇந்தியாவில் அசெம்பிலிங்
செய்து விற்பனை செய்ய உள்ளனர்.

இந்த
மோட்டார் வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் தெர்மல் இன்ஷலேசன்,
டபூள் ஆசலரிக் ஜன்னல்கள், வேக்கம் அமைப்பு, மூன்று வலைகள், கொசுக்களான வலை
போன்றவை இருக்கும்.

7 நபர்களுக்கான வசிப்பிடமாக இருக்கும் மேலும் 5 நபர்களுக்கு உண்டான படுக்கை வசதிகள் இருக்கும்.
PCP
டெர்ரா மோட்டார் வீடுகள் பல சிறப்பம்சங்களை கொண்டது. அவை
ஏசி,ஹிட்டர்,ரெஃபிரெஜட்டர்,மைக்குரோவேவ்ன்,
வாஷ்ரூம்,சவர்,ட்ராயர்,ஸ்டீரியோ,டிவிடி,தொலைக்காட்சி மற்றும் வானொலி.

PCP
டெர்ரா மோட்டார் வீடுகள் விலை 31 முதல் 37 இலட்சம் வரை இருக்கும்.
மஹிந்திரா ஜினியோ விலை 6 இலட்மாகும். வாகனத்தின் மீது வீடு பொருத்தும்
செலவுகள் மற்றவை.ஜூன் 2013முதல் விற்பனைக்கு வரும்.ஆர்டர் செய்த 4
மாதத்தில் டெலிவரி செய்து விடுவார்கள்.

ஆட்டோமொபைல் தமிழன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மோட்டார் வீடு வாங்கலாம் விலைரூ 37 இலட்சம்

Post by பானுஷபானா on Tue 19 Feb 2013 - 4:28

அசத்தலா இருக்கு :!+:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மோட்டார் வீடு வாங்கலாம் விலைரூ 37 இலட்சம்

Post by *சம்ஸ் on Tue 19 Feb 2013 - 7:40

அசத்தலாகவும் அருமையாகவும் இருக்கு பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மோட்டார் வீடு வாங்கலாம் விலைரூ 37 இலட்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum