சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சாம்சங் தரும் நவரத்னங்கள .

Go down

Sticky சாம்சங் தரும் நவரத்னங்கள .

Post by ஹம்னா on Mon 31 Jan 2011 - 15:01
சாம்சங் தரும் நவரத்னங்கள்
சாம்சங் D 780

3 பேண்ட் இயக்கத்தில் செயல்படும் போனாகும். இதில் இரண்டு சிம் கார்டுகளை இயக்கலாம். சிம் மாற்றிப் பயன்படுத்த கீ பேடில் ஒரு டாகிள் கீ தரப்பட்டுள்ளது. 2.1 அங்குல வண்ணத்திரை,

2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். அலாரம், எம்பி 3 பிளேயர், இமெயில் வசதி, புளுடூத் மற்றும் புளுடூத் மூலம் பிரிண்டிங் ஆகியவற்றுடன் 11 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி பேக்கப் வசதியும் கொண்டுள்ளது.அன்மையில் சாம்சங் தன்னுடைய பிரபலமான SGH u900 போனை இந்தியச் சந்தையில் மேலும் எட்டு போன்களுடனும் பல துணை மொபைல் சாதனங்களுடனும் அறிமுகப்படுத்தியது. யு–900 மொபைல் போன் பயன்படுத்துபவரின் நேவிகேஷன் படி கீபேடில் ஐகான்களையும் ஒளியையும் மாற்றுகிறது. எடுத்துக் காட்டாக மியூசிக் மோடில் இருக்கையில் மியூசிக் ஐகான்களும் கேமரா மோடில் இருக்கையில் கேமரா சார்ந்த ஐகான்களும் காட்டப்படுகின்றன. 12.9 மிமீ தடிமனில் உள்ள இந்த போனில் 5 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் டிடக்ஷன் தொழில் நுட்பம் கொண்ட கேமராவாக இது இயங்குகிறது. அத்துடன் இமேஜ் ஸ்டெபிலைசர் மற்றும் வைட் டைனமிக் ரேஞ்ச் வசதியும் உள்ளது.

இதில் உள்ள பிரவுசர் மூலம் 7.2 எம்.பி.பி.எஸ். வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினைப் பெறலாம். இது ஒரு ஹை ஸ்பீட் டவுண் லிங்க் பாக்கெட் அக்செஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் பிரவுசராகும். இதனால் போன் கேமரா மூலம் எடுத்த புகைப் படங்களை எளிதாகவும் விரைவாகவும் அனுப்ப முடிகிறது. இதன் விலை ரூ.20,585 என குறிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த வடிவமைப்பு, ஸ்டைலான தோற்றம், சிறப்பான கூடுதல் வசதிகள் ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான பிரிமியம் போன் இது என்று இதனை சாம்சங் அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த இரண்டு போன்களான SGHi780 மற்றும் ஈ780 ஆகிய இரண்டும் பிசினஸ் நோக்கங்களுக்கு மொபைல் போனைப் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. SGHi780 ல் முழு டைப்பிங் கீ போர்டு தரப்பட்டுள்ளது. அத்துடன் டச் ஸ்கிரீன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ் மொ பைல் பதிப்பு 6 ஆப்பரேட்டிங் சிஸ்டமாகச் செயல்படுகிறது. இதனால் புஷ் மெயில், எம்.எஸ். ஆபீஸ், எம்.எஸ்.என். சாட்டிங், ஜி.பி.எஸ். வசதி, ஆப்டிகல் மவுஸ், வை–பி வசதி 2 மெகா பிக்ஸெல் கேமரா ஆகியவை உள்ளன. முதல் முதலாக மொபைல் போனில் ஒரு ஆப்டிகல் மவுஸ் வசதி தரப்படுவது சாம்சங் நிறுவனத்தின் இந்த போனில்தான். இதன் குறிக்கப்பட்ட விலை ரூ.25,000


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சாம்சங் தரும் நவரத்னங்கள .

Post by ஹம்னா on Mon 31 Jan 2011 - 15:04

சாம்சங் D 780 3 பேண்ட் இயக்கத்தில் செயல்படும் போனாகும். இதில் இரண்டு சிம் கார்டுகளை இயக்கலாம். சிம் மாற்றிப் பயன்படுத்த கீ பேடில் ஒரு டாகிள் கீ தரப்பட்டுள்ளது. 2.1 அங்குல வண்ணத்திரை, 2 மெகா பிக் ஸெல் கேமரா, எப்.எம். அலாரம், எம்பி 3 பிளேயர், இமெயில் வசதி, புளுடூத் மற்றும் புளுடூத் மூலம் பிரிண்டிங் ஆகியவற்றுடன் 11 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டர் பேக்கப் வசதியும் கொண்டுள்ளது.

சாம்சங் M120 மொபைல் போன் பொழுது போக்கு அம்சங்களில் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சில் பினிஷிங், எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வீடியோ வசதியுடன் கேமரா, ஜி.பி.ஆர்.எஸ்., அழைப் பின் நேரம் அளந்து சொல்லும் வசதி, இந்தி ஆங்கில எஸ்.எம். எஸ்., ஆகியவற்றுடன் 10 எம்பி மெமரியுடன் உள்ளது. இதன் விலை ரூ.3,795.

சாம்சங் J 150 மொபைல் போன் மெட்டாலிக் டிசைனில் வடிவமைக்கப்பட்ட போனாக ஜொலிக்கிறது. 9.9 மிமீ தடிமனில் 1.9 அங்குல டிஸ்பிளே வண்ணத்திரையுடன் கிடைக்கிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, எம்பி3 பிளேயர், எப்.எம்.ரேடியோ, புளுடூத் வழி இணைப்பு, நீட்டிக்கும் வசதி கொண்ட மெமரி கார்ட் போர்ட் வசதி ஆகியவற்றுடன் ரூ.5,300 விலையிடப்பட்டுள்ளது.மொபைல் போனில் தியேட்டர் எபக்ட் கொடுப்பதை மொபைல் தியேட்டர் என அழைக்கின்றனர். அத்தகைய வசதி கொண்டதாக சாம்சங் BeaT450 மொபைல் வந்துள்ளது. ஐ.சி.இ. பவர் ஆம்பிளிபயர் வசதியுடன் முப்பரிமாண ஒலி வெளிப்படுகிறது. இது இரண்டு ஸ்லைடர் கொண்ட வழக்கமான வசதிகளுடன் அமைந்த மொபைல் தியேட்டர் போனாகும். இதன் விலை ரூ.14,799.


தன்னுடைய குரு சீரிஸ் வரிசையில் சாம்சங் மேலும் இரண்டு போன்களை வெளியிட்டுள்ளது. குரு 145 மற்றும் குரு 300 என இந்த இரண்டும் பெயரிடப்பட்டுள்ளன. குரு 145 போன் விலை ரூ. 1,696. வண்ணத்திரை, 8 மணி நேர பேட்டரி பேக் அப், ஸ்பீக்கர் போன், மொபைல் ட்ரேக்கர் ஆகியவற்றுடன் 16 பாலிபோனிக் ரிங் டோன்களுடன் இது கிடைக்கிறது. சாம்சங் குரு 300 ஒரு பிளிப் போன். எப்.எம். ரெகார்டிங் ரேடியோ, எம்பி 3 ரிங் டோன், இந்தி ஆங்கில எஸ்.எம்.எஸ். வசதி, இந்திய காலண்டர், ஜாவா விளையாட்டுக்கள் ஆகிய வசதிகளுடன் ரூ. 2,999 என இந்த போன் விலையிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து சாம்சங் குரு மாடல் வரிசையில் குரு 145,குரு 100, குரு200 மற்றும் குரு 300 என நான்கு போன்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ.1,696லிருந்து ரூ. 2,999 வரை உள்ளது.

சாம்சங் புதுவகையான மொ பைல் போன்கள் மட்டுமின்றி அவற்றிற்கான துணை சாதனங்கள் விற்பனையிலும் இறங்கி உள்ளது. புளுடூத் ஹெட்செட், மோனோ மற்றும் ஸ்டீரியோ போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், ஹேண்ட்ஸ் பிரீ ஹெட்செட், கார் அடாப்டர் மற்றும் வழக்கமான ஸ்டாண்டர்ட் துணை சாதனங்களை வெளியிட்டுள்ளது.avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum