சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Yesterday at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Yesterday at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Yesterday at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Go down

Sticky லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by rammalar on Fri 22 Feb 2013 - 8:10

-

என்னங்க, பத்து நிமிஷத்தில் படம் முடிஞ்சுடுச்சு…?
-
ஒவ்வொரு தரப்பினரும் ஆட்சேபம் செய்த காட்சிகளை
எல்லாம் நீக்கிய பிறகு , படம் அவ்வளவுதான் தேறிச்சாம்…!
-
—————————————–
-
என்னோட லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?
-
ஆபிஸ் கதவுல ‘புஷ்'னு இருக்கறதை புஷ்பான்னு மாத்தி
வெச்சிருக்கியே…அதை வச்சுத்தான்..!
-
————————————–
-
பூட்டை உடைச்சு சூட்கேஸை திருடிட்டு போயிட்டான்னு புகார்
கொடுத்தியே என்ன ஆச்சு?
-
பூட்ட கேஸ் ஆயிடுச்சு…!
-
————————————
-
எங்கம்மா முகத்திலே பூச்சி மருந்தை அடிச்சியாமே…ஏண்டீ?
-
அவங்க கண்ணுல பூச்சி பறக்கறாப்பல இருக்குன்னு சொன்னாங்க…
அதான்.!

-
——————————————-
நன்றி: குமுதம்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by பானுஷபானா on Fri 22 Feb 2013 - 12:21

:”: :”:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by மீனு on Fri 22 Feb 2013 - 13:59

:”: :”:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by *சம்ஸ் on Fri 22 Feb 2013 - 14:12

நாங்களும் சிரிப்போம் எங்களும் சிரிக்க தெரியும். :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by ansar hayath on Fri 22 Feb 2013 - 14:16

அட எல்லோரும் சிரிக்கிறார்கள் ...ஸ்டார்ட் மீ ,,, :”: :”: :”: :”: :”:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by *சம்ஸ் on Fri 22 Feb 2013 - 14:17

ansar hayath wrote:அட எல்லோரும் சிரிக்கிறார்கள் ...ஸ்டார்ட் மீ ,,, :”: :”: :”: :”: :”:
நீங்கள் எதற்கு சிரித்த


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by ansar hayath on Fri 22 Feb 2013 - 14:25

*சம்ஸ் wrote:
ansar hayath wrote:அட எல்லோரும் சிரிக்கிறார்கள் ...ஸ்டார்ட் மீ ,,, :”: :”: :”: :”: :”:
நீங்கள் எதற்கு சிரித்த
நீங்க சிரிச்சதற்கு ,,,சம்ஸ் :.”:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by ansar hayath on Fri 22 Feb 2013 - 14:27

அந்த புள்ளையும் நல்லா சிரிக்குதுப்பா ,,,, :”: :”: :”:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by *சம்ஸ் on Fri 22 Feb 2013 - 14:36

ansar hayath wrote:அந்த புள்ளையும் நல்லா சிரிக்குதுப்பா ,,,, :”: :”: :”:
எந்த பிள்ளை அன்சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by ansar hayath on Fri 22 Feb 2013 - 15:42

*சம்ஸ் wrote:
ansar hayath wrote:அந்த புள்ளையும் நல்லா சிரிக்குதுப்பா ,,,, :”: :”: :”:
எந்த பிள்ளை அன்சார்
போட்டோல,,, :”:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by *சம்ஸ் on Fri 22 Feb 2013 - 15:45

ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:அந்த புள்ளையும் நல்லா சிரிக்குதுப்பா ,,,, :”: :”: :”:
எந்த பிள்ளை அன்சார்
போட்டோல,,, :”:
:% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum