சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Go down

Sticky ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by Muthumohamed on Sat 23 Feb 2013 - 9:37

நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.

ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.

பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார

மாலைமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by பானுஷபானா on Sat 23 Feb 2013 - 10:01

சூப்பர் மருமகன் :”:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16695
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by *சம்ஸ் on Sat 23 Feb 2013 - 11:48

பானுகமால் wrote:சூப்பர் மருமகன் :”:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum