சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

உண்மைக் காதல் – ஓ ஹென்றி

View previous topic View next topic Go down

Sticky உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by rammalar on Sat 23 Feb 2013 - 13:40வறுமையில் வாடும் கணவன் மனைவி .ஒருவருக்கு ஒருவர்
கொடுத்துக் கொள்வதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் பெரிதாக
எதுவும் இல்லை.


மனைவி தன் நீண்ட அழகிய
கூந்தலை சீவி முடித்து கொண்டையிடும்போது ஒரு ” ப்ரூச் ”
இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைக்கிறாள் . அவள்
நினைப்பது அவள் கணவனுக்குத் தெரியும் .

ஆனால் என்ன செய்வது?…………………………………..

சரி . கிறிஸ்துமஸ் பரிசாகவாவது குடுக்க முயல்வோம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்துமஸ் வருகிறது………..
மனைவிக்கு அவள் கணவனிடம்
இருக்கும் பாரம்பர்யமான வாட்ச் பற்றித் தெரியும். அதற்கு
தங்க ஸ்ட்ராப் வாங்கி கொடுக்க நினைக்கிறாள். கிளம்புகிறாள்.

கணவனோ இவள் கூந்தலிற்கு ‘ ப்ரூச் ‘ வாங்கக் கிளம்புகிறான்.
இருவரும் பணத்திற்காக அலையோ அலை என்று அலைகிறார்கள்.
கிடைக்கவில்லை.
மாலை இருவரும் வீடு திரும்புகிறார்கள். மனைவி வாட்ச் ஸ்ட்ராப்புடனும், கணவன் ‘ப்ரூச்’சுடன் .
வீடு திரும்பிய இருவருமே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
கணவன் தன்னுடைய பாரம்பர்ய வாட்சை விற்று ப்ரூச் வாங்கியிருக்கிறான்.

மனைவியோ தன் கணவருக்காக
அழகிய நீண்ட கூந்தலை ‘ விக்’ செய்யும் கடைக்கு விற்று
விட்டு வாட்ச் ஸ்ட்ராப் வாங்கி வந்து விடுவாள்.


இருவருக்கும் புரிகிறது தாங்கள் வாங்கி வந்தது இனிமேல் உபயோகப்படாது என்று .

கண்கள் குளமாகின்றன .
காதலோடு மனைவியை இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

அங்கு வார்த்தைகளே இல்லாமல் காதல் உணரப்பட்டது.

வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது இல்லையா?

———————————————

உண்மைக் காதல் , துணையை அவர்களின் குறைகளோடு

ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.
-
>ஓ ஹென்றி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by மீனு on Sat 23 Feb 2013 - 15:32

கண்கள் குளமாகின்ற காதல் சூப்பர்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by *சம்ஸ் on Sat 23 Feb 2013 - 17:21

வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது சூப்பர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by மீனு on Sat 23 Feb 2013 - 18:23

*சம்ஸ் wrote:வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது சூப்பர்
:!+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by முனாஸ் சுலைமான் on Sat 23 Feb 2013 - 20:30

://:-:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by ansar hayath on Sat 23 Feb 2013 - 22:46

://:-:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by ராகவா on Sat 23 Feb 2013 - 23:05

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உண்மைக் காதல் – ஓ ஹென்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum