சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Go down

Sticky ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by *சம்ஸ் on Sun 24 Feb 2013 - 10:41



சேலம், பிப் 24-

சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி கவுசல்யா(வயது 20) என்ற மனைவியும், தினேஷ் (வயது 2) என்ற மகனும் உள்ளனர்.

கவுசல்யா கர்ப்பமாக இருந்தார். இதனால் இவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த இன்று அதிகாலை ஈரோடு - மேட்டூர் பாசஞ்சர் ரெயிலில் முருகேசனும், அவரது மனைவி கவுசல்யாவும் புறப்பட்டு வந்தனர்.

இந்த ரெயில் சேலம் அருகில் வரும்போது கவுசல்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித்துடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்த பெண்கள் கவுசல்யா அருகில் வந்து அவருக்கு ஆறுதல் கூறினர்.

ஆனால் அதற்குள் ரெயில் ஜங்சன் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. அப்போது கவுசல்யாவிற்கு பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த முருகேசனும், கவுசல்யாவும் சந்தோசம் அடைந்தனர்.

பின்னர் ரெயில் நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு கவுசல்யா அதில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by மீனு on Sun 24 Feb 2013 - 15:44

:)) :)) 😕
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by *சம்ஸ் on Sun 24 Feb 2013 - 15:58

மீனு wrote: :)) :)) 😕
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by ansar hayath on Sun 24 Feb 2013 - 20:50

:)) :))
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by பானுஷபானா on Mon 25 Feb 2013 - 7:51

:!+: :!+:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by ahmad78 on Mon 25 Feb 2013 - 10:13

ரயிலில் குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவன் நாடியிருக்கிறான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum