சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்

View previous topic View next topic Go down

Sticky அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்

Post by *சம்ஸ் on Thu 28 Feb 2013 - 7:17

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள
ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
* எனது அரசியல் நற்பெயரை களங்கப்படுத்த சதி
* எனது மகன் சம்பந்தப்பட்ட பாசிக்குடா சம்பவம் தொடர்பில் பொலிஸார் சட்டப்படி
நடவடிக்கைமர்லின் மரிக்கார்

பாசிக்குடாவில் எனது மகனு டன் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சட்டம்,
ஒழுங்கின்படி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளில் நான் எதுவித
செல்வாக்கும் செலுத்தவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்,
அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
நான், ஆளும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் பொதுச் செய லாளராகவும், சுகாதார
அமைச்சராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முன்னணி அமைச்சராக
இருந்த போதிலும் இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பில் கல்குடா பொலிஸ்
நிலையத்தில் சுமார் எட்டு மணித்தியாலயங்கள் காத்திருந்தேன் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் போது காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞரின் தந்தையுடன் நான் தொடர்பு
கொண்டு உரையாடியதோடு அந்த இளைஞரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில்
சென்றும் பார்வையிட்டு குண நலன்களை கேட்டறிந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த இளைஞருக்குத் தேவையான சிகிச்சையை உடனுக்குடன் வழங்குவதற்குத் தேவையான
ஆலோசனைகளையும் மட்டு போதனா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்களுக்கு நான் வழங்கினேன்.
அத்தோடு அவருக்கு மேலதிக சிகிச்சை பெறுவதற்காக கொழும்புக்குச் செல்லத் தேவைப்படும்
பட்சத்தில் விஷேட அம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
நான் எனது பிள்ளை என்றாலும், ஏனைய பிள்ளைகள் என்றாலும் எல்லோரையும் ஒரேவிதமாகப்
பார்ப்பவன். ஒரே விதமாகச் சேவையாற்றுபவன். ஏற்றத் தாழ்வு பார்க்கும் பழக்கம்
என்னிடமில்லை. பாசிக்குடா சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞரிடம் மிக
அந்நியோன்யமாக நெருங்கிக் குணநலன் களை நான் விசாரித்தேன். அம்சமயம் அவ்விளைஞர்,
அங்கிள் எனக்கு எவருடனும் கோபமில்லை என்று கூறினார் எனவும் அவர் சொன்னார்.
இவ்வாறான நிலையில் இச்சம்பவத் தைப் பயன்படுத்தி சில ஊடகங்கள் மூலம் பொய்ப்
பிரசாரங்களை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத் துவதற்கு சூழ்ச்சிகள்
செய்யப்படு வதாகவும் அவர் கூறினார்.
நான் உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளேன். என்றாலும் இன்று போல்
என்றும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத் துவத்தையும்
அரசாங்கத்தையும் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்ப ணிப்புடன் செயற்படுவேன் எனவும்
அவர் குறப்பிட்டுக் கூறினார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் நேற்று
நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சுகாதார அமைச்சர்
என்ற வகையில் மக்களுக்கு நன்மை பயக்கும் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
குறிப்பாக மருந்துப் பொருள் கொள்கை, ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக் கைகள்,
மருத்துப் பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்யவென டென்டர் முறை சீரமைப்பு,
சிகரட் பெட்டிகளில் அதனைப் பாவிப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும்
படங்களை பிரசுரித்தல் என்பன அவற்றில் சுட்டிக்காட்டத்தக்கவை.
‘அடுத்த பிரதமர் எனது தந்தை தான்’ என்று எனது மகன் இச்சம்பவத்தின் போது
குறிப்பிட்டிருப்பதாக சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனூடாக எனது
அரசியல் நற்பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்யப்பட்டி ருக்கின்றது. இந்த
நடவடிக்கையின் ஊடாக ஸ்ரீல. சு. கட்சியின் பொதுச் செயலாளரும், அரசாங்கத்தின் முன்னணி
அமைச்சரும், ஜனாதிபதியுடன் மிக நெருக்கமாக செயற்படுபவருமான என்னையும்,
அரசாங்கத்தையும் விரும்பத் தகாதவர்களாக சித்தரித்துக் காட்டி ஜனாதிபதி தலைமையிலான
அரசாங் கத்தைக் கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வர சிலர்
எதிர்பார்க்கின்றனர். இது மிக மோசமான செயல். நாட்டின் மீது அன்பு, நேசம் கொண்ட
வர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத் தையே பாதுகாக்க
வேண்டும் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 28 Feb 2013 - 9:44

தகவலுக்கு நன்றி நண்பா :”@:
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum