சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

View previous topic View next topic Go down

Sticky பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by rammalar on Thu 28 Feb 2013 - 13:47


-

நடிகை திரிஷா பெண் சாதனையாளர் விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.

நடிகை திரிஷா திரையுலகிற்கு அறிமுகமாகி 10ஆண்டுகளுக்கு
மேலாகிவிட்டது. 1999ல் வெளியான ஜோடி திரைப்படத்தின்
மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் சாமி, கில்லி,
அபி, உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

10 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மற்றும் தெலுங்கு
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு,
பெண் சாதனையாளர் விருது வழங்கி பேஷன் பத்திரிக்கை
ஒன்று கௌரவிக்க உள்ளது.

திரிஷாவின் திரையுலக சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில்
அவருக்கு இந்த விருதினை ஜேஎப்டபிள்யூ பத்திரிகை வழங்குகிறது.

நாளை(மார்ச் 1ஆம் தேதி) சென்னையில் நடக்கும் பிரமாண்ட
விழாவில் திரிஷாவுக்கு பெண் சாதனையாளருக்கான விருது
வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து திரிஷா கூறியதாவது, "எனக்கு இந்த விருது கி
டைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மேலும் ஏதாவது செய்ய
வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது." என்றார்.

திரிஷாவுடன் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, விளையாட்டு
வீராங்கனை சானியா மிர்சா, பாடகி சுஜாதா உள்ளிட்டோரும்
கௌரவிக்கப்படுகிறார்கள்.
-
----------------------------------------
நன்றி: தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by ahmad78 on Thu 28 Feb 2013 - 15:03

இது ஒரு சாதனையா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by பானுஷபானா on Thu 28 Feb 2013 - 15:06

ahmad78 wrote:இது ஒரு சாதனையா?

அதானே @.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by *சம்ஸ் on Thu 28 Feb 2013 - 16:44

பானுகமால் wrote:
ahmad78 wrote:இது ஒரு சாதனையா?

அதானே @.
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by rammalar on Thu 28 Feb 2013 - 16:55




---
கேரளக் கிளிகளும் பாலிவுட் அழகிகளும் ஆதிக்கம் செலுத்தும்
கோலிவுட்டில் அவர் தமிழ்ப் பெண், அதுவும் சென்னைப் பெண்.

இவர் கோலிவுட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாக்குப்
பிடித்திருப்பது பெரிய சாதனைதான்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by *சம்ஸ் on Thu 28 Feb 2013 - 17:26

rammalar wrote:


---
கேரளக் கிளிகளும் பாலிவுட் அழகிகளும் ஆதிக்கம் செலுத்தும்
கோலிவுட்டில் அவர் தமிழ்ப் பெண், அதுவும் சென்னைப் பெண்.

இவர் கோலிவுட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாக்குப்
பிடித்திருப்பது பெரிய சாதனைதான்.
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by ansar hayath on Thu 28 Feb 2013 - 23:20

*சம்ஸ் wrote:
rammalar wrote:


---
கேரளக் கிளிகளும் பாலிவுட் அழகிகளும் ஆதிக்கம் செலுத்தும்
கோலிவுட்டில் அவர் தமிழ்ப் பெண், அதுவும் சென்னைப் பெண்.

இவர் கோலிவுட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாக்குப்
பிடித்திருப்பது பெரிய சாதனைதான்.
@. @.
:cheers: :cheers:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by நண்பன் on Fri 1 Mar 2013 - 9:26

பானுகமால் wrote:
ahmad78 wrote:இது ஒரு சாதனையா?

அதானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by பானுஷபானா on Fri 1 Mar 2013 - 10:02

*சம்ஸ் wrote:
rammalar wrote:


---
கேரளக் கிளிகளும் பாலிவுட் அழகிகளும் ஆதிக்கம் செலுத்தும்
கோலிவுட்டில் அவர் தமிழ்ப் பெண், அதுவும் சென்னைப் பெண்.

இவர் கோலிவுட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாக்குப்
பிடித்திருப்பது பெரிய சாதனைதான்.
@. @.

:% :% :%
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by விஜய் on Fri 1 Mar 2013 - 16:42

கேரளக் கிளிகளும் பாலிவுட் அழகிகளும் ஆதிக்கம் செலுத்தும்
கோலிவுட்டில் அவர் தமிழ்ப் பெண், அதுவும் சென்னைப் பெண். இரண்டும் நம்நாடுதான். @.
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum