சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Oct 2017 - 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Mon 16 Oct 2017 - 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Mon 16 Oct 2017 - 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Mon 16 Oct 2017 - 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Mon 16 Oct 2017 - 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Mon 16 Oct 2017 - 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Mon 16 Oct 2017 - 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Mon 16 Oct 2017 - 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

.

டோஸ் ஹீரோயின்

View previous topic View next topic Go down

Sticky டோஸ் ஹீரோயின்

Post by *சம்ஸ் on Thu 28 Feb 2013 - 17:34

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

ஒரு காலத்தில் கேப்டன் ஹீரோக்கு நெருக்கமா இருந்த ராவுத் தயாரிப்பு சீக்கிரமே இண்டஸ்ட்ரில ரீ என்ட்ரி ஆகப்போறாராம்... போறாராம்... இதுக்காக சில ஆக்டருங்களோட கால்ஷீட் கேட்டு தூது விட்டிருக்காராம். மறுபடியும் தயாரிப்புல இறங்கப்போறாருன்னு தகவல் கசிஞ்சதும் எப்படியும் சான்ஸ் வாங்கறதுக்காக பழைய நட்பு இயக்குனருங்க புதுசா டிரஸ் மாட்டிகிட்டு அடிக்கடி அவர சந்திக்க¤றாங்களாம். அவரோ, ‘பட்ஜெட் குறைச்சல், இயக்குறதுக்கு இளஞர்கள்தான் வேணும்Õனு புதுசா பாலிசி சொல்லி திருப்பி அனுப்பிட்றாராம்... அனுப்பிட்றாராம்...

கோடம்பாக்கத்துல பாதி பேருக்கு மேல பார்ட் 2 மோகத்துல அலையுறாங்களாம்... அலையுறாங்களாம்... ஒரு படம் நல்லா பிசினஸ் ஆச்சுன்னா, அதுக்கு பிறகு வேற படம் எடுத்து பிசினஸ் பண்றதுல நிறைய சிரமம் இருக்காம். நல்லா பிசினஸ் ஆன படத்தோட செகண்ட் பார்ட்டுன்னு சொன்னா, அதுக்கு மவுசு கூடுதாம். அதனாலதான் இந்த பார்ட் 2 மோகமாம். இதுல உலக ஹீரோதான் கில்லாடியாம். ரூபம் பார்ட் 1ல 5 மணி நேரத்துக்கு படம் எடுத்துட்டு, அதுல வெட்டுன காட்சி களை வச்சி பார்ட் 2ன்னு ரிலீஸ் பண்ணப்போறாராம்... பண்ணப்போறாராம்...

பூஜ நடிகை வீட்ல போராடி பாத்துட்டாராம்... பாத்துட்டாராம்... ஆனா மறுபடியும் நடிக்க¤றதுக்கு டாடி பர்மிஷன் கொடுக்க மறுக்க¤றாராம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி பேம¤லில அட்வைஸ் பண்றாங்களாம். ‘உன் கூடவே இண்டஸ்ட்ரிக்கு வந்த ரீமா, கோபி ஹீரோயினெல்லாம் மேரேஜ் பண்ணி குழந்தை குட்டின்னு செட்டிலாயிட்டாங்க. நீ ஏன் ஏஜ் கடத்திட்டுபோறேÕன்னு டோஸ் விட்றாங்களாம்... விட்றாங்களாம்...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டோஸ் ஹீரோயின்

Post by rammalar on Thu 28 Feb 2013 - 17:51

த்ரிஷா பத்து வருஷமா தாக்குப் பிடிக்கிறார்...
-
பூஜ நடிகை மட்டும் ஆசைப்படுவதில் என்ன தப்பு..!!?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: டோஸ் ஹீரோயின்

Post by *சம்ஸ் on Thu 28 Feb 2013 - 18:05

rammalar wrote:த்ரிஷா பத்து வருஷமா தாக்குப் பிடிக்கிறார்...
-
பூஜ நடிகை மட்டும் ஆசைப்படுவதில் என்ன தப்பு..!!?
-
அதானே @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டோஸ் ஹீரோயின்

Post by ansar hayath on Thu 28 Feb 2013 - 23:17

*சம்ஸ் wrote:
rammalar wrote:த்ரிஷா பத்து வருஷமா தாக்குப் பிடிக்கிறார்...
-
பூஜ நடிகை மட்டும் ஆசைப்படுவதில் என்ன தப்பு..!!?
-
அதானே @. @.
:joint: நியாயமான ஆசைதான் ,,,
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: டோஸ் ஹீரோயின்

Post by rammalar on Fri 1 Mar 2013 - 3:29

பூஜ நடிகைங்கறது யாரு..!?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: டோஸ் ஹீரோயின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum