சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Today at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Yesterday at 22:26

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 22:12

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

.

"வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"

View previous topic View next topic Go down

Sticky "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"

Post by Muthumohamed on Sun 3 Mar 2013 - 12:48

நம்ம ஆளு ஒருத்தரை, அவங்க வீட்டுக்கார அம்மணி, எதுக்கெடுத்தாலும் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க... என்ன பண்றதுனா ரொம்ப நாளா யோசிச்சாரு.. அப்புறம் என்ன பண்ணினாருன்னு பாருங்க..!!

ஒரு நாள் அதிகாலை எழுந்து, ஜன்னலை திறந்து பார்த்துவிட்டு "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!" என கத்தினான். சமையல் கட்டில் உள்ள மனைவியை அழைத்து " பாரு.. பாரு ... தோட்டத்தில் வெள்ளை யானை மேயுது..." என கூறினான். மனைவி ஓடிவந்து பார்த்துவிட்டு. " வெள்ளை யானையாவது ... ஒண்ணாவது.... இப்போ எல்லாம் காலையிலேயே தண்ணிபோட ஆரம்பிச்சிட்டீங்களா ?" என முறைத்தாள். .

"சேச்சே... நிஜமாகவே பார்த்தேன்!"
"அது ஒரு புராணக்கற்பனை. அப்படி ஒரு மிருகம் உலகத்தில் நிஜமாகவே இருக்காது! நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!"
"இல்லை நான் பார்த்தேனே!"
"எப்படி பார்த்திருக்க முடியும்? உங்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?"

இப்படியே, வாக்குவாதம் தொடர்ந்தது.

அடுத்த வாரம் முழுவதும், கணவன் இதை பற்றியே வரும் போகும் நண்பர்களிடமெல்லாம் பேசத்தொடங்கினான். மனைவிக்கு கெட்ட கோபம் வந்த‌து.

" நீங்க வெள்ளை யானை புராணத்தை நிப்பாட்ட போறிங்களா இல்லையா? கடைசி முறையாக கேட்கிறேன்!"

"இல்லை நான் பார்த்தேனே எப்படி பொய் சொல்ல முடியும்?"

" அது... ஒரு...கற்பனை மிருகம்ம்ம்ம்ம்..........."

" நான் பார்த்தே.........!" சொல்லி முடிப்பதற்குள் தலையை சாம்பார் கரண்டி பதம் பார்த்தது.

நேரடியாக மனோ தத்துவ டாக்டரிடம் சென்ற மனைவி " என் கணவன் வெள்ளை யானையை பார்த்தேன் என்கிறார்..."

" மேடம் , வெள்ளை யானை ஒரு கற்பனை மிருகம்" இது டாக்டர்.

"அந்த கருமத்தை தான் நானும் சொன்னேன். ஆனால் அவர் "நான் பார்த்தேன்" என்று போற வாறவர்களிடம் எல்லாம் சொல்கிறார். அன்னைக்கு ஒரு சின்னப்பையனிடம் சொல்லி இருக்கிறார். அவ‌ன் என்கிட்டே வந்து " ஐயாவ கூட்டிட்டு போய் எதுக்கும் கோயிலில வீபூதி அடிச்சிடுங்க" என்கிறான்.

டாக்டர் யோசித்தார் .

" இந்தா பாருங்கம்மா உங்க கணவருக்கு சித்தப்பிரமை. இப்படியே விட்டா முத்தி போயிடும். நாளைக்கு நான் போலீசோட வர்றேன் " எனக்கூறிவிட்டு, ஒரு தடிமமான மருத்துவ புத்தகத்தை புரட்டி. எங்கேயாவது யாராவது "வெள்ளையானையை பார்த்தேன் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா என தேடினார். யாரும் இல்லை.... கூகுள் லேயும் தேடி பார்த்தார்.. ஒன்னும் பலனில்லை.

மறு நாள் காலை, போலீஸ் ஜீப் வெளியே நிக்க. டாக்டர் வீட்டினுள் நுழைந்து கணவனிடம் பேச்சுக்கொடுத்தார்.

" என்ன சார், இப்படி இருக்கீங்க"
"என‌க்கென்ன! எனக்கென்ன குறைச்சல்... நல்லாத்தானே இருக்கேன்..."
" நீங்க வெள்ளை யானையை பார்த்தீர்கள் என்று சொல்றீங்களாமே...? உங்க மனைவி சொன்னாங்க ..."
"வெள்ளை யானையா ?... நான் ... பார்த்தேனா... என்ன சொல்றீங்க .. டாக்டர்!"
"ஆமா, ஆமா, உங்க மனைவி அப்ப‌டித்தான் சொன்னாங்க .."
"டாக்டர் ! வெள்ளை யானை என்பது ஒரு கற்பனை மிருகம். அதை எப்படி பார்க்கமுடியும்?!!"
"அப்ப நீங்கள் பார்த்ததா இவங்க‌ சொன்னது...?"
"அவ இப்படித்தான். கொஞ்சம் கிறுக்கு..." என்றவாறே ஒரு விரலால் தலையில் சுற்றிக்காட்டினார்.

சொன்னது தான் தாமதம் " என்னையா சொன்னே ...?" என்றவாறே பால் காய்ச்சும் பானையை கணவனுக்கு நேரே வீசி எறிந்தாள் மனைவி.
"இது தான் .. இதே தான் டாக்டர் தினமும்"
தொடர்ச்சியாக மனைவி தனது ஆத்திரத்தை அடக்கமுடியாமல் பொருட்களை வீசிக்கொண்டிருந்தாள்.

இனி சொல்ல வேண்டுமா...

"பேஷ‌ன்ட் கட்டுப்பாட்டை மீறீட்டார். உடனே எடுத்துச்செல்லுங்கள்." இது டாக்டரின் கட்டளை. மனைவி கை,கால்களுக்கு கட்டுப்போடப்பட்ட நிலையில் வேனில் ஏற்ற‌ப்பட்டார் ....

எப்பூடி..? கொஞ்சம் அடக்கி வாசிங்க.. அம்மணிகளா...!
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"

Post by நண்பன் on Sun 3 Mar 2013 - 13:12

இது நல்ல ஐடியாதான் ஆனா எங்க ஏரியாவில் நான் வெள்ளை யானையைப் பார்த்தேன் அட நம்புங்கப்பா :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"

Post by rammalar on Sun 3 Mar 2013 - 13:20

கணவன் மனைவிக்குள் தீராத சண்டை...
-
வெறுப்பில் கணவன் சொன்னான்...வீட்டின் அருகாஈமையில்
இருக்கும் ஆழமான குளத்தில் என்னை தள்ளிவிடு...
நான் செத்து தொலைக்கிறேன்' என்று
-
மனைவியும் சந்தோஷமாக சம்மதித்தாள்...
-
குளக்கரையின் விளிம்பில் கணவன் நிற்க
மனைவி ஓடி வந்து அவனைத் தள்ளிவிட வேண்டும்...
-
கணவன் மேலும் சொன்னான்.. என் கைகளை
பின்புறமாக கட்டி விடு....அப்போதுதான் நீந்த
இயலாமல் நான் சாவேன்...
-
அப்படியே செய்தாள்
-
மனைவி வேகமாக ஓடி வர...கணவன் விலகிக் கொண்டான்..
மனைவி ஆழமான குளத்தில் விழுந்தாள்..
காப்பாற்ற சொல்லி கணவனை வேண்டினான்..
-
கணவன் சொன்னான்...
'ஐயோ என் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருக்கிறதே'..!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"

Post by நண்பன் on Sun 3 Mar 2013 - 13:21

அட இது நல்லாருகே செய்திட வேண்டியதுதான் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum