சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Today at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

.

நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

View previous topic View next topic Go down

Sticky நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by Muthumohamed on Sun 3 Mar 2013 - 14:39

ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர்
பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு
தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

அதி ; பணிப் பெண்கள்..?

குர ; பெல்ட் போட உதவினார்கள்..

அதி ; விமானிகள்.. ?

குர ; விமானத்தை கிளப்பினார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; வேடிக்கை பார்த்தேன்..

அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குர
; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர்
பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by *சம்ஸ் on Sun 3 Mar 2013 - 20:41

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 8:47

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by தம்பி on Mon 4 Mar 2013 - 8:50

அட கொரங்கு - உங்கிட்டயா ஸ்டேரிங்க கொடுத்துட்டு போனாங்க :}
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 8:56

தம்பி wrote:அட கொரங்கு - உங்கிட்டயா ஸ்டேரிங்க கொடுத்துட்டு போனாங்க
ஆமப்பா நல்லா கேளு அந்த டைவருக்கு
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 11:38

/) /)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16587
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 11:42

nallavan wrote:
தம்பி wrote:அட கொரங்கு - உங்கிட்டயா ஸ்டேரிங்க கொடுத்துட்டு போனாங்க
ஆமப்பா நல்லா கேளு அந்த டைவருக்கு
ஐயோ ஐயோ என்ன பிள்ளைங்க நீங்க :!.:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 11:44

*சம்ஸ் wrote:
nallavan wrote:
தம்பி wrote:அட கொரங்கு - உங்கிட்டயா ஸ்டேரிங்க கொடுத்துட்டு போனாங்க
ஆமப்பா நல்லா கேளு அந்த டைவருக்கு
ஐயோ ஐயோ என்ன பிள்ளைங்க நீங்க
ஏன் பாஸ் உள்ளே நீங்களும் இருந்தீர்களா?
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 11:51

nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
தம்பி wrote:அட கொரங்கு - உங்கிட்டயா ஸ்டேரிங்க கொடுத்துட்டு போனாங்க
ஆமப்பா நல்லா கேளு அந்த டைவருக்கு
ஐயோ ஐயோ என்ன பிள்ளைங்க நீங்க
ஏன் பாஸ் உள்ளே நீங்களும் இருந்தீர்களா?
இங்கு காமெடி விமானத்தை பற்றி நீங்கள் வாகனத்தை பற்றி சொல்கிறீர்கள் அதுதான் பார்தேன் சிரித்தேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 11:53

*சம்ஸ் wrote:
nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
தம்பி wrote:அட கொரங்கு - உங்கிட்டயா ஸ்டேரிங்க கொடுத்துட்டு போனாங்க
ஆமப்பா நல்லா கேளு அந்த டைவருக்கு
ஐயோ ஐயோ என்ன பிள்ளைங்க நீங்க
ஏன் பாஸ் உள்ளே நீங்களும் இருந்தீர்களா?
இங்கு காமெடி விமானத்தை பற்றி நீங்கள் வாகனத்தை பற்றி சொல்கிறீர்கள் அதுதான் பார்தேன் சிரித்தேன்.
ஐயோ நீங்கதான் பாவம் பாஸ் நாங்களும் விமானம் பற்றித்தான் சொல்றோம் நாங்கள் சொன்னதில் காமெடி இரட்டிப்பு
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 11:55

ஓஓஓஓஓஓஓஓஓ சொல்லுங்க சொல்லுங்க :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by rammalar on Mon 4 Mar 2013 - 11:58

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12895
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by தம்பி on Mon 4 Mar 2013 - 11:59

*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓ சொல்லுங்க சொல்லுங்க :”: :”:
@.
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 12:00

rammalar wrote:
ஓஓஓஓஓஓ இவர்தான் அவரா.. அடடா.?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by தம்பி on Mon 4 Mar 2013 - 13:00

சீட் உயரம் கூட இல்ல அதுக்குள்ள விமானம் ஓட்ட ஆசையா? :)
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 13:36

தம்பி wrote:சீட் உயரம் கூட இல்ல அதுக்குள்ள விமானம் ஓட்ட ஆசையா? :)
ஆமா எந்த சீட்டு
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 15:29

nallavan wrote:
தம்பி wrote:சீட் உயரம் கூட இல்ல அதுக்குள்ள விமானம் ஓட்ட ஆசையா? :)
ஆமா எந்த சீட்டு
இந்த சீட்டு :.”: :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum